Nee Enbathu Yaathenil 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நீங்க சொல்றதெல்லாம் சரிதான், மிஸ்டர் சந்திரன்
இவன் இறங்கிப் போகும் பொழுது அவளும் இணங்கி varanumille
 
Last edited:

fathima.ar

Well-Known Member
DK: எங்க அம்மாலாம் ஒரு நாள் கூட பசியோட விட்டதில்லை..:sneaky:

7.1/2.. பொண்டாட்டிய தப்பு சொல்றதே தப்பு..
அம்மாவோட கம்பேர் பண்ணி..என்ன நீயா வலிய கூப்பிடுறியே...


Sundari.. வல்லாரை சாப்பிட்டது எல்லாம் எதுக்கு உதவுதோ இல்லையோ..
புருஷன் பண்ற தப்பை மறக்கவிடாது
 
Last edited:

Suvitha

Well-Known Member
வாழ்க்கை என்றால் நெழிவுசுளிவு இருக்கத்தான் செய்யும். வளைய வேண்டிய இடத்தில் வளைந்து நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்ந்து என்று ஒரு பாலன்ஸ்ஸை மெயின்டெயின் பண்ணனும். அது தெரியாமல் இந்த புள்ள முடியாதுன்னா முடியாது என்று ஒற்றை காலில் நிக்குது...
 
Last edited:

Suvitha

Well-Known Member
பியூட்டி பார்லர் போய் அழகா கட்டிட்டு பங்ஷன் போய் நிக்க போறா...
கண்ணன் அசர போறான்...
செய்வான்னு நினைக்கிறீங்க!எனக்கென்னவோ சந்தேகமாத் தான் இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top