Seethavelu
Well-Known Member
சந்தேகமே வேண்டாம் சுவி கண்டிப்பா செய்யமாட்டாசெய்வான்னு நினைக்கிறீங்க!எனக்கென்னவோ சந்தேகமாத் தான் இருக்கு.
சந்தேகமே வேண்டாம் சுவி கண்டிப்பா செய்யமாட்டாசெய்வான்னு நினைக்கிறீங்க!எனக்கென்னவோ சந்தேகமாத் தான் இருக்கு.
வாய்ப்பே இல்லை மலர் அவ சரியான பிடிவாதக்காரிபியூட்டி பார்லர் போய் அழகா கட்டிட்டு பங்ஷன் போய் நிக்க போறா...
கண்ணன் அசர போறான்...
அது hint fathi...DK: எங்க அம்மாலாம் ஒரு நாள் கூட பசியோட விட்டதில்லை..
7.1/2.. பொண்டாட்டிய தப்பு சொல்றதே தப்பு..
அம்மாவோட கம்பேர் பண்ணி..என்ன நீயா வலிய கூப்பிடுறியே...
Sundari.. வல்லாரை சாப்பிட்டது எல்லாம் எதுக்கு உதவுதோ இல்லையோ..
புருஷன் பண்ற தப்பை மறக்கவிடாது
Each other சொல்றதோட சரி...
மாடுக்கு BP இருந்தால்கூட போவா அவளுக்காக போக மாட்டா
அது hint fathi...
மகன்க்கு சொல்ற மாதிரி அவனுக்கும் பசி னு சொல்றான்...