மிதுன் தான் ஆர்த்தி உனக்கு ஜோடி.... தீப்ஸ் ராகாக்கு மட்டும் தான்.... அடேய் நல்லவன் வேஷம் போட்டு இப்படி எல்லாரையும் ஏமாதுற உண்மை தெரிஞ்சா உங்க அப்பா நிலைமையை நினைச்சி பாத்தியா..... உங்க ரெண்டு பேர் நினைச்சி அத்தனை பெருமை அவருக்கு.... உனக்கு ஏன் இந்த வேலை மிதுன்..... ஆர்த்தி வெக்கமே இல்லலாம இப்படி பொய் சொல்லிடு நிக்கிற..... ராகா உன்னை வைச்சி தீப்ஸ்யை வளைக்க பாகுறங்க.... விட்டுடா