Naan Ini Nee - 23-1

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
மிதுன் நகர்த்தின காய் சரியா தான் போகுது... அது பாக்கெட்ல விழுமா இல்லையான்னு பார்க்கலாம்...
 

banumathi jayaraman

Well-Known Member
Hiii makkale

Sarayu's Naan Ini Nee -23.1

;);) yaarum adikkavo thittavo koodaathu...
யூவு டோன்ட் ஒர்ரி, சரயு டியர்
எப்படியும் அனுராகாவை
தீபன்தான் கல்யாணம்
செய்யப் போறான்
அதுக்குள்ளே அவசரப்பட்டு
உங்களை ஏன் திட்டப் போறாங்க?
யாரும் எதுவும் சொல்ல
மாட்டாங்க, சரயு டியர்
 

தரணி

Well-Known Member
மிதுன் தான் ஆர்த்தி உனக்கு ஜோடி.... தீப்ஸ் ராகாக்கு மட்டும் தான்.... அடேய் நல்லவன் வேஷம் போட்டு இப்படி எல்லாரையும் ஏமாதுற உண்மை தெரிஞ்சா உங்க அப்பா நிலைமையை நினைச்சி பாத்தியா..... உங்க ரெண்டு பேர் நினைச்சி அத்தனை பெருமை அவருக்கு.... உனக்கு ஏன் இந்த வேலை மிதுன்..... ஆர்த்தி வெக்கமே இல்லலாம இப்படி பொய் சொல்லிடு நிக்கிற..... ராகா உன்னை வைச்சி தீப்ஸ்யை வளைக்க பாகுறங்க.... விட்டுடா
 

Ivana

Active Member
Hi..
Ud super...
Acho....
Dheepan ithu enna???
Vadai matum illa tea um pochi!!!
Ini un paadu rombaaaa kastam po...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top