Naan Enathu Manathu 32

Advertisement

mallika

Administrator
கதை முடிஞ்சிடும்னு நினைச்சேன் ஆனா முடியலை

பொங்கல் விடுமுறையிலாவது முடித்து விடணும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு

இப்போது ஒரு சின்ன எபி


NEM 32


:):):):):)
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

கதை முடியற நேரத்துல மறுபடியும் சண்டையா??? :eek::eek:

போர் மேகத்தை தவிர்க்க.... ரவி, நீ பேசாம ஷர்மிகிட்ட சொல்லி இருந்துருக்கலாம்....
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அதான் இப்போ குளிர்காலம் தானே இன்னும் போர் மேகம் தானா :p:p:p
ஷர்மி வாயில் இருந்து எத்தனை என்னங்க :p:p:p
ஷர்மிக்கு செட் ஆகலையே என்னங்க.......

நல்ல மாமியார்....... ரவி பாருடா மாமியாரும் மருமகளும் கூட்டணி போட்டுட்டாங்க........
70-80 லட்சம் ஷர்மியே தருவாளே.......
அப்போ உனக்கு வேண்டியது தான்.......

அதாண்டா அப்போவே சொன்னேன் பைனான்சியர் கிட்ட போ னு.......
அவன் உனக்கு நிறைய ஐடியா தந்திருப்பான் பொண்டாட்டி சொத்தை எப்படி பெருக்கலாம்னு.......
நீ இந்த கம்பெனியையே கட்டி அழுது பொண்டாட்டி நகை தூங்குது......

ஷர்மியிடம் தான் மிகப்பெரிய மாற்றம்.......
மிச்சம் சீக்கிரம் போடுங்க மல்லி.......
அப்படியே பொங்கலுக்கு அடுத்த கதைக்குள்ள போவோம் :p
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மல்லி:love::love::love:.சந்தோஷ், ஷர்மியிடம் கொண்ட பாசம் அருமை:love::love::love:.குழந்தை விஷயத்தை அவனிடம் சொல்லாமல் ஷர்மி மறைப்பது சரியில்லை:unsure::unsure::unsure:.

சீதாக்கு இப்போதாவது மகனின் கடுமையான உழைப்பு கண்ணுக்கு தெரியுதே:oops::oops:.பணத்துக்காக
ஷர்மியை திருமணம் செய்தான் என நினைத்தது தவறு என புரிந்து கொண்டதே சந்தோஷம்:giggle::giggle:.

ரவியிடம் கண்களில் தெரியும் திமிர் இல்லாமல் கவலை தெரிவதை கண்டு கொண்ட ஷர்மிக்கு, அவனிடம் என்னவென்று கேட்கும் முன்பே என்பது லட்சம் பெறுமானமுள்ள கும்பகோணம் வீட்டை விற்கப் போவதை சீதா,ஷர்மியிடம் கூறிவிட்டார்:cautious::cautious:.

இவ்வளவு சிறிய தொகைக்காக வீட்டை விற்கும் அளவு பணப்பற்றாக்குறையா என நினைப்பவள், இந்த வீட்டிற்காக பல கோடிகள் முடங்கியதை ஷர்மி,ரவி சொல்லாமல் புரிந்து கொண்டாள்:rolleyes::rolleyes:.

முதல் குழந்தை பிறக்கும் போது ஷர்மி மனஅழுத்தத்தால் கஷ்டப்பட்டதை போல இப்போது இருக்க வேண்டாம் என ரவி மறைக்க நினைக்க,அதுவே சண்டைக்கு காரணமாகிடுச்சுo_Oo_Oo_O.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top