எங்க கிஸ் பண்ணினா
நல்ல கேள்வி ரவி
தெரிஞ்சு என்ன பண்ண போற???
சந்தோஷ் நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு மாட்ட மாதிரியே பதில் சொல்லுறியே......
என்ன சோப்பு போட்டு கழுவின???
ரவி மல்லு கட்டினான் உன் தங்கையை கல்யாணம் பண்ண.......
நீயும் அதே கேள்வி கேட்குறியே.....
கன்னத்துல கிஸ் வாங்கின பையனுக்கு குடுக்க வேண்டாம் னு ரவி யோசிக்கிறான் போல
அச்சோ தங்கை தான் ஒத்துக்கமாட்டாளா.......
அவளுக்கு பிடிக்கலைனா டிஸ்டர்ப் பண்ணகூடாதாம்
ஓ இவன் மட்டும் ரூல் போடுவான்........ அவன் மட்டும் யார் சொன்னாலும் கேட்காமல் நிர்பந்தத்தில் கட்டிக்கிட்டான்........
ரொம்ப நல்லா இருக்குடா உன் பேச்சு.......
சபாஷ் ஷர்மி
ஒழுக்கமானவன் ஓகே....... நேர்மையானவன் னு சொல்றது தான் இடிக்குது fire ரவி.......
பொண்ணு வேணும்னா நேருக்கு நேரா மோதி கட்டியிருக்கணும்.....
அத்தை கேள்வி கேக்குறாங்க....... நீங்க வேலை குடுக்கலைனாலும் நான் சொல்லமாட்டேன் சொல்லி தான் கேசவன் கிட்ட வேலையில் சேர்ந்த....... திறமையே இல்லாத அப்பா அண்ணனை பிசினஸ் மூலமா இக்கட்டில் நிறுத்தி பொண்ணை நிர்பந்தித்து பண்ணின கல்யாணம் எந்த நேர்மையில் சேரும்???
லாபம் ரெண்டு பேருக்கும் இருந்தாலும் முதல் போட்ட அவங்க இல்லைனா நீ எங்கே???
அவ பேசினான்னு நீ பண்ணுனதெல்லாம் எந்த நேர்மையில் சேரும்???
உன் தங்கைக்கு அவ்ளோ யோசிக்குறியே......
கௌஷியை வாயாடி கௌஷியா ஷர்மி இடத்தில் வச்சி பாரு.....
அப்பாவும் ஒரு அண்ணனா இப்படித்தான் பேசுவியா???
அம்மா இல்லைனாலே கலைந்த கூடு தான்...... அப்பாவும் சரியில்லைன்னா கேட்கவே வேண்டாம்.....
அது உனக்கு சாதகமா போச்சு......
ஷர்மி வாயை அடைச்சுட்டானே......