S sveni Well-Known Member Nov 6, 2020 #51 Super ud sis..santhosh n kowsi marraigekku waiting..santhosh sister a antha thangu thanguvaan..wife a kekave vendam
Super ud sis..santhosh n kowsi marraigekku waiting..santhosh sister a antha thangu thanguvaan..wife a kekave vendam
fathima.ar Well-Known Member Nov 6, 2020 #54 Janavi said: செயலில் காட்டும் அக்கறை யை கொஞ்சம் பேச்சில் காண்பித்தாள்,ஷர்மி சரியாவலோ.... Nice ud Click to expand... நிறைய பேசுறவங்க நிறையா கவணிப்பாங்களாங்கிறது டவுட்டு தான்
Janavi said: செயலில் காட்டும் அக்கறை யை கொஞ்சம் பேச்சில் காண்பித்தாள்,ஷர்மி சரியாவலோ.... Nice ud Click to expand... நிறைய பேசுறவங்க நிறையா கவணிப்பாங்களாங்கிறது டவுட்டு தான்
R RIYAA Well-Known Member Nov 6, 2020 #55 இந்த அண்ணன் தங்கைக்கு அந்த அண்ணன் தங்கை தான் சரி ரெண்டு பேரும் பொறுப்பா பாத்துப்பாங்க.சீதாம்மா ஒன்னும் சொல்லாம இருந்தா கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம சீக்கிரம் நடந்துடும்
இந்த அண்ணன் தங்கைக்கு அந்த அண்ணன் தங்கை தான் சரி ரெண்டு பேரும் பொறுப்பா பாத்துப்பாங்க.சீதாம்மா ஒன்னும் சொல்லாம இருந்தா கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம சீக்கிரம் நடந்துடும்
Adhirith Well-Known Member Nov 6, 2020 #56 truely malli s episode.....enjoyed a lot ... thank you malli..... ஹா...ஹா....பிரிக்க முடியாதது... மல்லியும் தோசையும்...
truely malli s episode.....enjoyed a lot ... thank you malli..... ஹா...ஹா....பிரிக்க முடியாதது... மல்லியும் தோசையும்...
Chittijayaram Well-Known Member Nov 6, 2020 #57 Purushan kitta piditham irunda thappu illa ma, kowsi kitta ketachi avalum nalla badil sollita, mamanar kitta kekuran ellame nalla Dan poitu iruku, iva yosichite iruka, santosh dan ketan nu kowsi ku terimja enna solluva, nice update Malli dear thanks.
Purushan kitta piditham irunda thappu illa ma, kowsi kitta ketachi avalum nalla badil sollita, mamanar kitta kekuran ellame nalla Dan poitu iruku, iva yosichite iruka, santosh dan ketan nu kowsi ku terimja enna solluva, nice update Malli dear thanks.