Naan Enathau Manathu 24

Advertisement

fathima.ar

Well-Known Member
செயலில் காட்டும் அக்கறை யை கொஞ்சம் பேச்சில் காண்பித்தாள்,ஷர்மி சரியாவலோ.... Nice ud
நிறைய பேசுறவங்க நிறையா கவணிப்பாங்களாங்கிறது டவுட்டு தான்
 

RIYAA

Well-Known Member
இந்த அண்ணன் தங்கைக்கு அந்த அண்ணன் தங்கை தான் சரி ரெண்டு பேரும் பொறுப்பா பாத்துப்பாங்க.சீதாம்மா ஒன்னும் சொல்லாம இருந்தா கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம சீக்கிரம் நடந்துடும் :love::love::love:
 

Adhirith

Well-Known Member
truely malli s episode.....enjoyed a lot ...
thank you malli.....:giggle:


ஹா...ஹா....பிரிக்க முடியாதது...
மல்லியும் தோசையும்...;)
 

Chittijayaram

Well-Known Member
Purushan kitta piditham irunda thappu illa ma, kowsi kitta ketachi avalum nalla badil sollita, mamanar kitta kekuran ellame nalla Dan poitu iruku, iva yosichite iruka, santosh dan ketan nu kowsi ku terimja enna solluva, nice update Malli dear thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top