Mm- online frenzz

Advertisement

kayalmuthu

Well-Known Member
நேர்மைனா ஹமாம் soap என்று அறியப்பட்ட கூட்டத்தில் நேர்மையாம்....... வாய்மையாம்........

வீடு தான் முதல் கல்வி கூடம்......... அங்கே கூட நேர்மை உண்மை இல்லை........
தனி மனிதனிடமே இல்லாத ஒன்று
ஊரில் இருக்குமா?.......
இல்லை நாட்டில் தான் இருக்குமா............

பாலில் கூட கலப்படம் செய்யும் உலகம்......

Straight forward-ஆக இருந்து படும் அவஸ்தைகள் சொல்லமுடியாது........ பிறப்பு வளர்ப்பு என்று எல்லாவற்றிலுமே அதுவே சொல்லி வளர்க்க பட்டு திடீர்னு அப்படியெல்லாம் இருந்தால் கஷ்டம் என்று சொல்வது என்ன நியாயம்........

அதெல்லாம் கூடவே பிறந்தது....... அவ்வளவு சீக்கிரம் விட முடியாது.......

போற்றுவார் போற்றட்டும்......
புழுதி வாரிவீசுவார் வீசட்டும்.......
Correct sis
 
murugesanlaxmi

Well-Known Member
உணர்வுகளின் குவியல் நான்..
உண்மையயை அழுத்தமாக சொல்ல தயங்கியதில்லை..
நேர்மையை என்றும் மீறியதில்லை
இவையெல்லாம் என் கடந்த காலமாகிடும் முன்--

பேசும் சாராம்சம் எப்படியும் தவறாக தான்
புரிந்துகொள்ள கூடிய நிலையில்..
பேசுவதை தவிர்த்து..
என்னையே வேறாக
உணர்ந்த காலத்தில்..

இணையத்தின் மூலம் கிடைத்த
இனையில்லா நட்பு...
உறவுகளிடம் கூட பேச தயங்கியவை..
விவாதிக்க முடியாதவை..
பேசுகிறேன்...
இதயத்தில் இருந்து..
இணையத்தின் நட்புகளுடன்..
அருமை சகோதரி, வெகு அருமை

நம் நட்பிடம் தான் தயக்கம் இல்லமால் உரையாட முடியும்
 
fathima.ar

Well-Known Member
நேர்மைனா ஹமாம் soap என்று அறியப்பட்ட கூட்டத்தில் நேர்மையாம்....... வாய்மையாம்........

வீடு தான் முதல் கல்வி கூடம்......... அங்கே கூட நேர்மை உண்மை இல்லை........
தனி மனிதனிடமே இல்லாத ஒன்று
ஊரில் இருக்குமா?.......
இல்லை நாட்டில் தான் இருக்குமா............

பாலில் கூட கலப்படம் செய்யும் உலகம்......

Straight forward-ஆக இருந்து படும் அவஸ்தைகள் சொல்லமுடியாது........ பிறப்பு வளர்ப்பு என்று எல்லாவற்றிலுமே அதுவே சொல்லி வளர்க்க பட்டு திடீர்னு அப்படியெல்லாம் இருந்தால் கஷ்டம் என்று சொல்வது என்ன நியாயம்........

அதெல்லாம் கூடவே பிறந்தது....... அவ்வளவு சீக்கிரம் விட முடியாது.......

போற்றுவார் போற்றட்டும்......
புழுதி வாரிவீசுவார் வீசட்டும்.......

True...

Bigggggger thaan the biggessst struggle...
 
Joher

Well-Known Member
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - எங்க
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல

வீதிக்கொரு கட்சியுண்டு
சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நா7தியில்ல - சனம்?
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல - இது
நாடா இல்ல வெறும் காடா - இதை
கேட்க யாரும் இல்லை தோழா
இது
நாடா இல்ல வெறும் காடா - இதை
கேட்க யாரும் இல்லை தோழா

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமே
வீடின்றி வாசலின்றி தவிக்குது
எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாட

ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கை தெற்கே பாயாத காவேரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா

1998ல் புலமை பித்தன் எழுதியது....... 30 வருடத்தில் என்ன மாறியிருக்கிறது????
 
Last edited:

Joher

Well-Known Member
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு

பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அவன் முன்னோர் செய்த பாவம்

1986ல் ஆபாவணன் எழுதியது.......
 
அவரோட நம்பிக்கை இல்லாத நாட்கள்ல எழுதியிருக்கலாம்...

பலருக்கு லைஃப் அப்படி தான் இருக்கு..
 
Joher

Well-Known Member
அவரோட நம்பிக்கை இல்லாத நாட்கள்ல எழுதியிருக்கலாம்...

பலருக்கு லைஃப் அப்படி தான் இருக்கு..

அப்பவே இருந்தது தான்.......
ஆனால் பாதிக்க பட்டோர் சிலர்.......

இப்போது பாதிக்க பட்டோர் பலர்......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top