Mm- online frenzz

Advertisement


fathima.ar

Well-Known Member
உணர்வுகளின் குவியல் நான்..
உண்மையை அழுத்தமாக சொல்ல தயங்கியதில்லை..
நேர்மையை என்றும் மீறியதில்லை
இவையெல்லாம் என் கடந்த காலமாகிடும் முன்--

பேசும் சாராம்சம் எப்படியும் தவறாக தான்
புரிந்துகொள்ள கூடிய நிலையில்..
பேசுவதை தவிர்த்து..
என்னையே வேறாக
உணர்ந்த காலத்தில்..

இணையத்தின் மூலம் கிடைத்த
இணையில்லா நட்பு...
உறவுகளிடம் கூட பேச தயங்கியவை..
விவாதிக்க முடியாதவை..
பேசுகிறேன்...
இதயத்தில் இருந்து..
இணையத்தின் நட்புகளுடன்..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உணர்வுகளின் குவியல் நான்..
உண்மையயை அழுத்தமாக சொல்ல தயங்கியதில்லை..
நேர்மையை என்றும் மீறியதில்லை
இவையெல்லாம் என் கடந்த காலமாகிடும் முன்--

பேசும் சாராம்சம் எப்படியும் தவறாக தான்
பரிந்துகொள்ள கூடிய நிலையில்..
பேசுவதை தவிர்த்து..
என்னையே வேறாக
உணர்ந்த காலத்தில்..

இணையத்தின் மூலம் கிடைத்த
இனையில்லா நட்பு...
உறவுகளிடம் கூட பேச தயங்கியவை..
விவாதிக்க முடியாதவை..
பேசுகிறேன்...
இதயத்தில் இருந்து..
இணையத்தின் நட்புகளுடன்..
தயக்கமா? பாத்திமா செல்லத்துக்கா?
(உறவுகளிடம் தான் சொல்றேன்)
நம்ப முடியவில்லைலைலைலைலை
எங்களுடன் பேச, பாத்திமா டியருக்கு
எப்பொழுதும் உரிமையுண்டு பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தயங்காமல் பேசுறேன் தான் சொல்றேன்
பானுமா..
இந்நாம்மே, அதிங்காட்டியும்
அர்ஜண்டு, பாத்திமா டியரூ?
அய, இன்னா மேட்டரு-ன்னு
கரீட்டா படிக்கத் தாவல?
 

Joher

Well-Known Member
நேர்மைனா ஹமாம் soap என்று அறியப்பட்ட கூட்டத்தில் நேர்மையாம்....... வாய்மையாம்........

வீடு தான் முதல் கல்வி கூடம்......... அங்கே கூட நேர்மை உண்மை இல்லை........
தனி மனிதனிடமே இல்லாத ஒன்று
ஊரில் இருக்குமா?.......
இல்லை நாட்டில் தான் இருக்குமா............

பாலில் கூட கலப்படம் செய்யும் உலகம்......

Straight forward-ஆக இருந்து படும் அவஸ்தைகள் சொல்லமுடியாது........ பிறப்பு வளர்ப்பு என்று எல்லாவற்றிலுமே அதுவே சொல்லி வளர்க்க பட்டு திடீர்னு அப்படியெல்லாம் இருந்தால் கஷ்டம் என்று சொல்வது என்ன நியாயம்........

அதெல்லாம் கூடவே பிறந்தது....... அவ்வளவு சீக்கிரம் விட முடியாது.......

போற்றுவார் போற்றட்டும்......
புழுதி வாரிவீசுவார் வீசட்டும்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top