Uma yosikrathu seri. But reality vera. Azhagu pakkama india la 1% matum than kalyanam nadakuthu. Ana azhaga matum pradhana ma vachu Pasupathi pesirpan nu namba mudila. Avangalukulla understanding ila and avaloda insecurities ivanoda kolkaigal nu ivanga married life oru round adika porathu uruthi
எப்போதுமே கல்யாணம் ஆன புதிதில் புரிதல்கள் வந்து விடுவதில்லை. அதுக்கு கொஞ்சம் நாளெடுக்கும். அதை புரிஞ்சிக்காமல் எங்க வீட்டில் அப்படி தான் பண்ணனும், இப்படி தான் இருக்கவேண்டும் னு சொன்னால் தம்பதியருக்குள் வீண் மனக்கசப்பு தான் மிஞ்சும்