Manam Athu Mannan Vasam - 6

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
Uma yosikrathu seri. But reality vera. Azhagu pakkama india la 1% matum than kalyanam nadakuthu. Ana azhaga matum pradhana ma vachu Pasupathi pesirpan nu namba mudila. Avangalukulla understanding ila and avaloda insecurities ivanoda kolkaigal nu ivanga married life oru round adika porathu uruthi
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Very nice....அவள் அவனிடம்
இன்னும் அதிகமாக எதிர் பார்க்க வைத்ததே அவனுடைய அன்பு தான்...
இரண்டு பேரும் lovely pair
Thanks dear Sarayu...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Suvitha

Well-Known Member
எப்போதுமே கல்யாணம் ஆன புதிதில் புரிதல்கள் வந்து விடுவதில்லை. அதுக்கு கொஞ்சம் நாளெடுக்கும். அதை புரிஞ்சிக்காமல் எங்க வீட்டில் அப்படி தான் பண்ணனும், இப்படி தான் இருக்கவேண்டும் னு சொன்னால் தம்பதியருக்குள் வீண் மனக்கசப்பு தான் மிஞ்சும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top