Manam Athu Mannan Vasam - 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
புதுப் பொண்ணு மாப்பிள்ளையைப்
பார்க்க வந்தோமா விருந்து சாப்பிட்டோமான்னு போகாம இல்லாத உறண்டையெல்லாம் இழுக்கிறாங்க
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

பிடிக்கலைனா சிரிச்சி வைக்கணுமா :eek::eek::eek:
வர்றவங்க என்ன வேணும்னாலும் பேசலாமா???
முதல் முறை பார்க்கிறப்போவே இப்படி பேசினால் எப்படி இவங்களையெல்லாம் இன்னொரு முறை பார்க்க தோணும்???
பாட்டினாலும் குசும்பு பேச்சு அதிகம் தான்......

அழகு....... அதானே எல்லோரும் கேக்குறாங்க........ இந்த புள்ளை இந்த பாட்டை கேட்டதா இல்லையா???
விடிகாலை விண்ணழகு விடியும் வரை பெண்ணழகு........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top