Manadhin mozhigal

Advertisement

Sundaramuma

Well-Known Member
சொன்னால் என்னை திட்ட கூடாது...........

கூட்டம்கூ கூடி discussion போட்டால் அன்னைக்கு மல்லி லீவு விட்டுடுவாங்க......... கதையை மறந்து பிஸியா இருக்கிறோம்னு நினைப்பார்கள் போல......... அவங்களுக்கு நாமா காரியத்தில் கண்ணா தான் இருப்போம் என்று தெரியாது போல...........

SJM-ல நிறைய தடவை பார்த்திருக்கிறேன்........

எத்தனை பேர் எத்தனை தடவை நியூபோஸ்ட், profile post செக் பண்ணுனீங்க..........
I checked.....
 

Joher

Well-Known Member
இன்னொரு உதாரணம்.........

1996 .... 2000...... காலகட்டத்தில் Snickers சாக்லட் Gulf-ல் இருந்து வந்தால் cashew இருக்கும்........ பின்னர் நிலக்கடலை தான் இருக்கிறது......... நானே சாப்பிட்டிருக்கிறேன்.......

இது நிறைய தடவை FB-ல கூட வந்தது........

உடலுக்கு நல்லது செய்யும் கடலையை US எடுத்து கொண்டு cashew nuttai தூக்கிவிட்டது.......

கடலை எண்ணெய்யும் ஒழிந்தது..........

என்ன ஒரு தந்திரம்.........
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Midukki nna kambeeramanaval ngra artham illaiyaa paa Pons chellam dear?
Smart என்ற அர்த்தம் பானு...அதில் கூட அவள் கிண்டலாக தான் பேசுவாள்....சொல்லும் விதத்தில் ...பெருமை என்ற பொருள்படும் பானு ..
 

Joher

Well-Known Member
1994-ல் AR............. First stunt by the cosmetic world...........

Current News...................
இன்னொரு முறை cosmetic business-க்காக ஏமாற்றப்படுகிறோம்...........

The 54th Femina Miss India World 2017 winner Manushi Chhillar from Haryana has been crowned Miss World 2017 in the Sanya City Arena in China PR. Manushi was chosen from among 108 contestants at the beauty pageant.
 

Joher

Well-Known Member
Pora pokkaip paartthaal, katthirikkaiyai/brinjal cukaril thaan Vega vaikkanum Pola, Joher dear
Appovaavathu brinjal vegumaannu santhegam thaan paa

குக்கர் இல்லாத காலத்தில் விறகடுப்பில் வெந்த கத்தரிக்காய் மை மாதிரி இருக்கும்....... இப்போ பஞ்சு பஞ்சாய்..............
 

banumathi jayaraman

Well-Known Member
Smart என்ற அர்த்தம் பானு...அதில் கூட அவள் கிண்டலாக தான் பேசுவாள்....சொல்லும் விதத்தில் ...பெருமை என்ற பொருள்படும் பானு ..
Clever Boy...........
Midukki nna kambeeramanaval, getthu, kettikkaari nnu ivvalavu naalum naan ninaithuk kondirunthen paa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top