Manadhin mozhigal

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உமா ...தமிழில் வாலு என்பதை அழகாக ஒரு படத்தில் திலகன் இவள் போல உள்ள சுட்டிப்பெண்ணை....(அது மஞ்சு வாரியார் அந்த கதாபாத்திரம் பண்ணியிருப்பாள்...)மிடுக்கி என்று பாராட்டோடு சொல்லு வார்.....அதையே இன்று நான் குழலியை சொல்ல விரும்புகிறேன் ....
Midukki nna kambeeramanaval ngra artham illaiyaa paa Pons chellam dear?
 

Joher

Well-Known Member
Aaha aaha arumaiyilum arumai
Atthanaiyum unmaithaan paa
Anaitthu unmaiyaana nigazhvukalaiyum, nalmutthukkalaaga solliyirukkeenga, Joher chellam
Hmm............. Pazhayapadi ithellaam Naam kadaippiditthaal evvvlo Nallayirukkum?

We used to remember these things........ because we are missing some of the things a lot...........

few example....... அம்மியில் அரைத்த கொள்ளு துவையல்...... பால்........ அரிசி மாவு (புட்டு இடியாப்பம்......) கத்தரிக்காய்........ (சரியா வேகுறதே இல்லை)........
 

banumathi jayaraman

Well-Known Member
பாத்திமா உன்னால எந்த post-ம் இன்னைக்கு இல்லை போல..........

மல்லி லீவு விட்டுட்டாங்க.........
பாத்திமா இது ஒண்ணே சாட்சி.......... அவங்க கூட லீவு விட்டுட்டாங்க...........
Sarayu story mudinchiruch joher..
Sarayu savee ellam new story ready panraanga
Aamamppa, Joher dear
Ore oru Latha Baiju Novel update thaan vanthirukku paa
KK or KUM kooda Varalai, Joher chellam
 

Joher

Well-Known Member
Aamamppa, Joher dear
Ore oru Latha Baiju Novel update thaan vanthirukku paa
KK or KUM kooda Varalai, Joher chellam

சொன்னால் என்னை திட்ட கூடாது...........

கூட்டம்கூ கூடி discussion போட்டால் அன்னைக்கு மல்லி லீவு விட்டுடுவாங்க......... கதையை மறந்து பிஸியா இருக்கிறோம்னு நினைப்பார்கள் போல......... அவங்களுக்கு நாமா காரியத்தில் கண்ணா தான் இருப்போம் என்று தெரியாது போல...........

SJM-ல நிறைய தடவை பார்த்திருக்கிறேன்........

எத்தனை பேர் எத்தனை தடவை நியூபோஸ்ட், profile post செக் பண்ணுனீங்க..........
 

banumathi jayaraman

Well-Known Member
We used to remember these things........ because we are missing some of the things a lot...........

few example....... அம்மியில் அரைத்த கொள்ளு துவையல்...... பால்........ அரிசி மாவு (புட்டு இடியாப்பம்......) கத்தரிக்காய்........ (சரியா வேகுறதே இல்லை)........
Pora pokkaip paartthaal, katthirikkaiyai/brinjal cukaril thaan Vega vaikkanum Pola, Joher dear
Appovaavathu brinjal vegumaannu santhegam thaan paa
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சொன்னால் என்னை திட்ட கூடாது...........

கூட்டம்கூ கூடி discussion போட்டால் அன்னைக்கு மல்லி லீவு விட்டுடுவாங்க......... கதையை மறந்து பிஸியா இருக்கிறோம்னு நினைப்பார்கள் போல......... அவங்களுக்கு நாமா காரியத்தில் கண்ணா தான் இருப்போம் என்று தெரியாது போல...........

SJM-ல நிறைய தடவை பார்த்திருக்கிறேன்........

எத்தனை பேர் எத்தனை தடவை நியூபோஸ்ட், profile post செக் பண்ணுனீங்க..........
Naan eppozhuthum check pannuvathillai paa
Eppozhuthaavathu thaan paarppen, Joher dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top