Manadhin mozhigal

Advertisement

Joher

Well-Known Member
இப்போ லேட்டஸ்ட் செய்தி ...... producing certain vegetable from a tablet .....
Fifth element அண்ட் back டு தி future படத்துல வர மாதிரி ..... இப்போ வெற்றிகரமா
லேப்-ல கொண்டுவந்துட்டாங்க .....இதுக்கு என்ன செய்யறது.....

yes உமா............ Consumer என்கிற பேரில் நம் அனுமதி இல்லாமலே ஏமாற்றப்படுகிறோம்......... இதற்க்கு யார் காரணம்?????????

பூச்சி கடிச்ச ஓட்டை உள்ள பொருட்களை தவிர்க்காதீர்கள்........ எந்த பொருளை பூச்சி புழு சாப்பிடுகிறதோ அது அதிக தீங்கு இல்லாதது.........

இன்று காலையில் கூட யோசிச்சேன்......... சுகர் வெளில கவரில் வைத்தால் எறும்பு மொய்க்கும்......... 4 நாட்களாக கவரில் இருக்குது......... ஒரு இரும்பையும் காணோமேன்னு......... எறும்பு குறைந்துவிட்டதா.... இல்லை எறும்பு சாப்பிட முடியாததா..........

வீட்டு அரிசி காலை வடித்த சோறு இரவு பார்த்தால் நசிந்துவிடும்......... இங்கே காலையில் வைத்த குக்கர் சோறு அடுத்த நாள் காலை வரை அப்படியே இருக்குது.......

மாற்றான் படம் கூட........

சென்னை சூப்பர் மார்க்கெட்களில் மாதத்தின் முதல் வாரம் போனால் தெரியும்........... மக்கள் எவ்வளவு ரெடிமேட் பொருட்களுக்கு அடிமை என்று........
 
fathima.ar

Both working..
Avasara ulagin athyavasiya porulgal
 
Joher

Well-Known Member

இதுதான் 90s-களில் கிராம வாழ்க்கை...........

ஒரு வீட்டில் பார்த்தாலே பிள்ளைகள் நம் வீட்டிலும் வாங்குவோம் என்று சொல்லி சொல்லியே எல்லாமே நுழைந்து விட்டது..........

நாங்கள் ரெண்டையுமே பார்த்தவர்கள்......... என் பிள்ளைகளுக்கும் அதை சொல்லியே வளர்க்கிறோம்............ முடிந்தவரை அவர்களும் தவிர்க்கிறார்கள்........
 
Sundaramuma

Well-Known Member
yes உமா............ Consumer என்கிற பேரில் நம் அனுமதி இல்லாமலே ஏமாற்றப்படுகிறோம்......... இதற்க்கு யார் காரணம்?????????

பூச்சி கடிச்ச ஓட்டை உள்ள பொருட்களை தவிர்க்காதீர்கள்........ எந்த பொருளை பூச்சி புழு சாப்பிடுகிறதோ அது அதிக தீங்கு இல்லாதது.........

இன்று காலையில் கூட யோசிச்சேன்......... சுகர் வெளில கவரில் வைத்தால் எறும்பு மொய்க்கும்......... 4 நாட்களாக கவரில் இருக்குது......... ஒரு இரும்பையும் காணோமேன்னு......... எறும்பு குறைந்துவிட்டதா.... இல்லை எறும்பு சாப்பிட முடியாததா..........

வீட்டு அரிசி காலை வடித்த சோறு இரவு பார்த்தால் நசிந்துவிடும்......... இங்கே காலையில் வைத்த குக்கர் சோறு அடுத்த நாள் காலை வரை அப்படியே இருக்குது.......

மாற்றான் படம் கூட........

சென்னை சூப்பர் மார்க்கெட்களில் மாதத்தின் முதல் வாரம் போனால் தெரியும்........... மக்கள் எவ்வளவு ரெடிமேட் பொருட்களுக்கு அடிமை என்று........
நேரம் ....மணித்துளிகள் ..... பிசினஸ்-ல hourly rating போல வாழ்க்கைலயும் வந்துடுச்சு .....
 
Joher

Well-Known Member
Both working..
Avasara ulagin athyavasiya porulgal

இது நாம் சொல்லும் சாக்கு.......... இது தான் வியாபாரத்தின் முதலீடு.........

ஏமாறுகிறவன் இருக்கும் வரை தான் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.........

ஏமாற்றுபவன் இருப்பதால் ஏமாற்றப்படுகிறோம் என்று சொல்வதில்லை.........
 
banumathi jayaraman

Well-Known Member
பல் தேய்க்க, பாத்திரம் கழுவ........ உமி கரி........ (நெல்லின் உமி எரித்தது.....)
குளிக்க........ மஞ்சள் பயறு பொடி.......

ஷாம்பூவிற்கு பதில் சீயக்காய்........ சமையல் சோடா........ வாழை சாம்பல் (வாழை இலை அதன் தண்டோடு காய்ந்தது......... பின்னர் எரித்தது....)

காய்கறிகள் எல்லாம் ஊரில் விழைவது........... அரிசி தேங்காய் வீட்டில் பயிர் செய்வது.........

கிழங்கு....... பயறு வகைகள்........ நெல்லில் குத்தும் அவல்.........

எல்லாமே வேகவைத்த பொருட்கள் தான்......... நோ fried items........

கடையில் இருந்து நொறுக்கு தீனி மாதம் ஒரு முறை வாங்கினாலே அரிது.........

அப்போது கடையில் வாங்கி சாப்பிட்டால் status குறைச்சல்........... இப்போ?????? weekend-யே கடையில் தான்.........

அதிக பட்சமான வாகனம் சைக்கிள் & bullet bike............ இப்போதைய benz காருக்கு இணை........

கடைக்கு துணி பை.........
எண்ணெய் வாங்க கண்ணாடி பாட்டில்..........
பொடிவைகள், அரிசி மாவு உரலில் இடித்தது..........
மசாலா அம்மியில் அரைத்தது..........
கருப்பட்டி காப்பி...........
வீட்டில் வளர்க்கும் மாட்டின் பால், கோழி முட்டை, இறைச்சி..........
வண்டி வண்டியாக வாழை பழம்...........

கிழங்கு கடலை உளுந்து எள்ளு உள்ளி நிலக்கடலை அவல் பக்கத்தில் இருக்கும் எல்லோர் வீட்டுக்கும் கொடுப்பார்கள்.........

ஒரு நாள் ஒரு வீட்டில் என்ன கிடைக்குமோ அது தான் எந்த வீட்டிற்கு போனாலும் கிடைக்கும்.........

மாலையில் எல்லா குழந்தைகளும் தெருவில் தான்....... 6 மணிக்கு மேல் வீட்டுக்குள் பிடித்து தான் அடைக்க வேண்டும்......... ஏனென்றால் விளக்கு வைத்த பிறகு எல்லா வீட்டிலும் குழந்தைகள் முதல் கல்லூரி படிப்பவர்கள் வரை படிப்பார்கள்.........

டிவி என்கிற ஒன்று எப்போ வந்ததோ அப்போவே எல்லாமே நாசமா போச்சு.........

எல்லாமே டெக்னாலஜி என்கிற பேரில் விலை கொடுத்து சனியன்களை வீட்டுக்குள் வைத்திருக்கிறோம்.........
கொசுவுக்கு ஒரு வலை போட்டு படுத்தால் போதும்.......... அதற்க்கு எதனை வகையான repellents......... Wheezing-க்கு முதல் காரணமே இதுதான்..........

இன்று வரை இதில் ஒரு 50% follow பண்ணுகிறோம்.........

வீண் ஆடம்பரத்திற்கும் advertisement-க்கும் free-க்களுக்கும் மயங்காமல் இருந்தாலே நம் வாழ்க்கை நம் கையில் தான்..........
Aaha aaha arumaiyilum arumai
Atthanaiyum unmaithaan paa
Anaitthu unmaiyaana nigazhvukalaiyum, nalmutthukkalaaga solliyirukkeenga, Joher chellam
Hmm............. Pazhayapadi ithellaam Naam kadaippiditthaal evvvlo Nallayirukkum?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top