banumathi jayaraman
Well-Known Member
ரெம்ப நாளாச்சுல....பானு சிக்க வச்சாங்க...விடுவோமா....எஞ்சாய் டா
தாங்க்ஸ் ...
ஹா... ஹா... ஹா.................என்ன பொன்ஸ்ம்மா.. Classku கரெக்ட் டைம்க்கு வராம பர்ஸ்ட் ரேங்க் கோட்டை விட்டுட்டு.. என்னை கலாய்க்க ப்ளைட்டா...
தட்.. போங்கடா.. போய் வெவசாயம் பண்ணுங்கடா.. போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா.. மொமன்ட்