Advertisement

Thamaraipenn

Well-Known Member
Hai MM, ennadhu idhu sema ponga ...mayyam mandhiram ellam podamalae engalai unga ezhuthuku adimai aakiteenga;)...Ippo maya mandhiran moolam pattaiyae kelapunga ma:)
 

Joher

Well-Known Member
எவனா இருந்தால் என்ன
எமனாய் இருந்தால் என்ன
சிவனா இருந்தாலும் உனக்கு சமமாய் அமைவேன் நான்......
இந்த பாட்டு கேட்டதும் நீ தானேடா நியாபகம் வந்தா திருமந்திரா...... எப்போடா வருவா :unsure::unsure::unsure:
 

CRVS2797

Active Member
ம்... வெரி இன்ட்ரெஸ்டிங்... மாயா....? மந்திரன்னா..... ? பேருலயே வித்தியாசம் தெரியுது..... ஆனா.... இன்னும் கதையோட போக்கு புரியலை.....ஏதோ ஒரு கட்டாயத்துல மாயா ஃபேமிலியும்.... மந்திரன் ஃபேமிலியும்அஇருக்கிறாங்கன்னு தெரியுது......அதான் இப்படி கட்டாய கல்யாண பேச்சு வார்த்தைன்னு அதுவும் புரியுது...பார்க்கலாம் என்னாகுதுன்னு....

ஐ திங்க் நெக்ஸ்ட் எபியில ஓரளவுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்...
வெயிட்டிங் ஈகர்லி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top