Kavipreetha's Nee Ennul Yaaradaa 2

Advertisement

தரணி

Well-Known Member
கமல் எபி எபிக்கு உன்னை நினைச்சா திக்கு தான் இருக்கு.. எப்போ என்ன குண்டு போடுவீயோனு.. என்னபா செலவு அதிகம் ஆகுதுனு கவலைபட்ட ஆளு இப்போ பார்ட்டி எல்லாம் தூள் பண்ணுற..

பரணிக்கு பெரிய மனித பொறுப்பு.. காயுக்கு சின்ன பிள்ளை மனசு ..
 

Vatsalaramamoorthy

Well-Known Member
காயத்ரி…நீ ரொம்பவே cute. பரணி நீ ரொம்பவே பாவம்….
அருமையான எபி கவி…
 

Novel-reader

Well-Known Member
ஹ ஹா. பரணீஸ்வரா பிள்ளை சந்தோஷத்துல கண்ணு வைக்காதப்பா.

கமல் - சாரதா வாழ்க்கை என்ன மாதிரி தொடருமோ?
 

Hema Guru

Well-Known Member







:):):):)
Normally oru 10 epi மோதல், சண்டை இப்படி போய் அப்புறம் தான் romance எட்டி பார்க்கும்... இங்க 2 epi la குழந்தைக்கு 1 வயசே ஆயிடுச்சு அடடே!!!!!! இது பரணியின் காதல் கதையோ? அது தான் மோதல் ல ஆரம்பிச்சு இருக்கு.... இனியன் விட ஸ்வீட்டன் name very sweet
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top