ஹாய் மக்களே , மீண்டும் நானே உங்கள் கோடிஉமாவே தான் ..
என்னடா இவ இந்த கதையே இன்னும் முடிக்கல அதுக்குள்ள அடுத்த கதையா தான நினைக்குரீங்க ...
ஆமாம் மக்களே அடுத்த கதை தான் ஆனா சின்ன கதை ரொம்ப ரொம்ப எதார்த்தமான கதை .. பத்து எபி தாண்ட போறது இல்லை இந்த கதை ..
இது முழுக்க முழுக்க காமெடி கலந்த ரொமான்ஸ் கதை குடும்ப கதை , நோ திரில்லர் ...
இதை நான் இப்போ எழுதுறதுக்கு ரெண்டு காரணம் தான் .. முதல் காரணம் : ஒரு பூவின் ரகசியம் இன்னும் ஒரு ரெண்டு மாசமாவது ஆகும் முடிய ரெண்டாவது காரணம் : ரொம்ப நாளா மண்டை குடைச்சல் கொடுத்துகிட்டு இருக்கிற இதோட கரு ..
அதான் நியூ இயர் ஸ்பெஷல் ல இதை ஸ்டார்ட் பண்ணலாம் இருக்கேன் .
கதையின் தலைப்பு : காதலின் சங்கீதம் .
ஹீரோ : ப்ரத்யுஷ்
ஹீரோயின் : சங்கீதா
இவங்களை பற்றி நாம கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம் . உங்கள் கிட்ட நான் கேட்கிறது ஒண்ணே ஒன்னு தான் படிச்சிட்டு மறக்காம கருத்துக்களை பதிச்சிட்டு போங்க ப்ளீஸ் ..
இப்படிக்கு அன்புடன் , கோடி உமா ...
View attachment 50