ஹாய் ஹாய் மக்களே...நான் அனு...நானும் உங்களில் ஒருத்தியே இவ்ளோ நாளா...
கதை படிச்சுட்டு ஹீரோஸ் அஹ் கலாய்ச்சிட்டு இருந்தேன்...ஆனா இப்போ நானும் கதை எழுதனும்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்... ( சிரிப்பா தான் வரும் சரி permission தரேன் சிரிச்சுக்கோங்க )...நார்மல்லா நாம பாக்கிற, பாதிக்கிற விஷயத்தை தான் என் கதைல சொல்ல போறேன்...சோ படிச்சுட்டு எப்படி இருக்குனு ஒரு ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போனா மீ ஹாப்பி ஆவேன்...இது காதல் கதை தான்...காதல் இல்லாம கதை ஏது...
கரை காணா காதலே..
ஹீரோ : வேதாந்த்
ஹீரோயின் : மஹதி
KKK - TEASER
read and share ur valuable comments frnds...am eagerly waiting...

Last edited: