வள்ளி அடங்கிட்டாளா?
இல்லை இன்னும் ஏதாவது செய்வாளா?
அடேய் ஹரி
ஐ டி கார்டு கொடுத்து இப்பவே நந்திதாவிடம் சொல்ல வேண்டியதுதானே
அவளுடைய பர்த்டேக்கு வெயிட் செஞ்சு ஏதாவது ஏழரை வரப் போகுது
டிராயிங்கை விட்டுட்டு டான்ஸ் எப்படி தெரியும்ன்னு கேட்கிறாள்
ஹா ஹா ஹா
இரண்டும் சரியான ஆளுங்க
ஜாடிக்கு ஏற்ற மூடி