Kaathal Noozhilai 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வீட்டுக்கு மகனுக்கு மனைவின்னு மருமகள் கொண்டு வந்தாங்களா?
இல்லை வீட்டுக்கு வேலைக்காரி கொண்டு வந்தாங்களா?
வேலைக்காரி கூட இவ்வளவு வேலை செய்ய மாட்டாள்
சித்தார்த் வீட்டில் எல்லோரும் என்ன இப்படி இருக்காங்க?
தாயம்மா சொல்வது செய்வது ஒண்ணும் சரியில்லை
இதிலே வேற இவங்க ரொம்ப நல்லவங்களாட்டம் மாரியை தூஷிச்சாங்களே
பொறுமையாக இருக்கும் சிந்து என்னிக்கு வெடிக்கப் போறாளோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top