அருள் அம்மா ஆதங்கத்தில் தவறு இல்லை...
ஏனோ தெரியல அம்மாவுக்கு ரொம்ப ஸ்பெசல் பசங்க நிஜத்திலும் அருள் மாதிரி அம்மாவுக்கு கொஞ்சமும் உடன்பாடு இருக்காது தெரிந்தும் திருமண முடிவு எடுக்கிறாங்க...
செல்வி ரொம்ப லக்கி...
இப்படி உயிரை தரும் உறவு கிடைச்சிருக்கே..
ஆனால் குடும்பம் அவங்க உணர்வுகளும் கஷ்டம்தான்..
இவங்க எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு....போலீஸ்கார் ஏதாவது ஒரு கதையில் திரும்ப கொண்டு வாங்க மல்லி சிஸ் pl.