Kaathal Kondaenae 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Yenppaa policekaar Arul? Avalaip Paarkkummunne Selvikku pasikkume enna saappittaalonnu kavalaipatte
Ippo Selviyai paarthum summaa irukkuriye S P Sir?
Selvikku Yeathavathu saappida vaangi koduppaa
 
Manimegalai

Well-Known Member
Enna thaan padippu/education freeyaa kidaichaalum koodap pirantha pirappu maathiri Radhika, Selviyai eppadi kannum karuthumaap paartthu kondaal paarkkiraal paarpaal
Ithu Selviyin athirshtamthaane Megalai dear?
ராதிகா, சரவணன்,
இருவருடைய நல்ல மனது செல்விய பொறுப்பு எடுத்தது லக் தான் பானுமா..
ஆனால் அவளுக்கே அவளுக்கென்று ஒரு உறவு உயிரே அவள் மேல் ..எல்லாரையும் விட செல்வி மேல் பாசம் ..அருளுக்கு தானே
இப்படி அமைவது இன்னும் லக் சொல்லலாமா தெரியல..
கடவுள் தந்த வரம் அருள்:)
 
banumathi jayaraman

Well-Known Member
ராதிகா, சரவணன்,
இருவருடைய நல்ல மனது செல்விய பொறுப்பு எடுத்தது லக் தான் பானுமா..
ஆனால் அவளுக்கே அவளுக்கென்று ஒரு உறவு உயிரே அவள் மேல் ..எல்லாரையும் விட செல்வி மேல் பாசம் ..அருளுக்கு தானே
இப்படி அமைவது இன்னும் லக் சொல்லலாமா தெரியல..
கடவுள் தந்த வரம் அருள்:)
Unmaithaan Manimegalai dear
Unmaiyagave Arul Pandiyan, Selvikku kadavul thantha varam thaan paa
 
banumathi jayaraman

Well-Known Member
ராதிகா, சரவணன்,
இருவருடைய நல்ல மனது செல்விய பொறுப்பு எடுத்தது லக் தான் பானுமா..
ஆனால் அவளுக்கே அவளுக்கென்று ஒரு உறவு உயிரே அவள் மேல் ..எல்லாரையும் விட செல்வி மேல் பாசம் ..அருளுக்கு தானே
இப்படி அமைவது இன்னும் லக் சொல்லலாமா தெரியல..
கடவுள் தந்த வரம் அருள்:)
Neengal solvathu rombave sarithaan Megalai chellam
Thannoda veettila velai seibaval-nu Amma, thangai-yudan sernthu kevalamaga ninaithavan, pennaiye paartthathillaiyaa-nnu Selviyai sait aditha nanbargalidam ivalai kindalaagap pesiyavan, enna thaan paruvam ivalidam changessai koduthirunthaalum intha alavukku Selvi meethu kaadhalaagi kasinthurugi "kattunaa ivalaitthaan kattanumdaa"-nnu ore pudiyaai (Ivan piditha muyalukku irandarai kaal thaan-ngrathu vera vishayam) ninnu yaaridamum edhuvum sollaamal thaane readiyaai thaaliyaik kondu vanthu Selviyai Arul kalyanam senjuttaane
Ithukku unmaiyagave Selvi, niraya punniyam seitha athirshtakkaarithaan paa Manimegalai dear
 
:Dஅருள திட்டுறீங்களா:p
 
Adhirith

Well-Known Member

உணர்ச்சிகளின் குவியல்....
ஒவ்வொருவரின் மன உணர்வுகளை
துல்லியமாக எடுத்து காட்டும்
எழுத்து நடை.....
பிரமிக்க வைக்கின்றது.....
அருளின் அந்த வார்த்தைகள்...
கோதையின் பதைபதைப்பும்
செல்வியின் அதிர்ச்சியையும்
ஒருங்கே எனக்கும் அந்த உணர்வை
கொடுத்த வரிகள்.....
நினைவை விட்டு அகலாத வரிகள்....

நிறைய சொல்லணும் என்று தோணுது
நினைப்பதை வார்த்தைகளில் வடிக்க...
Me not Malli....
So just convey my wishes only....:)
 
fathima.ar

Well-Known Member
ராதிகா, சரவணன்,
இருவருடைய நல்ல மனது செல்விய பொறுப்பு எடுத்தது லக் தான் பானுமா..
ஆனால் அவளுக்கே அவளுக்கென்று ஒரு உறவு உயிரே அவள் மேல் ..எல்லாரையும் விட செல்வி மேல் பாசம் ..அருளுக்கு தானே
இப்படி அமைவது இன்னும் லக் சொல்லலாமா தெரியல..
கடவுள் தந்த வரம் அருள்:)

வரம் தான் ஆகாஷ்க்கு போயிடுச்சே..
இது காதல் மா...
ஆளுமை காதல்..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top