நம்பிக்கை உரியவர்களிடம்
சொன்ன சொல்
மூன்றாமவரிடமிருந்து கேட்கும்போது
அடிபட்டு போகிறது
என் நம்பிக்கை
நம்பி'கை' கோர்க்க முடியா
நண்பர்களுக்காகவும்
நம்ப முடியா
எதிரிகளுக்காகவும்
தோற்கவே ஆசைபடுகிறேன்
அவர்களும் சந்தோச படட்டும்.
யாமினி அருண்
Superb, யாமினி அருண் டியர்
நம்பிக்கை உரியவர்களிடம்
சொன்ன சொல்
மூன்றாமவரிடமிருந்து கேட்கும்போது
அடிபட்டு போகிறது
என் நம்பிக்கை
நம்பி'கை' கோர்க்க முடியா
நண்பர்களுக்காகவும்
நம்ப முடியா
எதிரிகளுக்காகவும்
தோற்கவே ஆசைபடுகிறேன்
அவர்களும் சந்தோச படட்டும்.
யாமினி அருண்
ஆமா மேம்''இதயத்தில் பூத்த நேசம்'',
நீங்க, எழுதும் நாவலா,
யாமினி அருண் டியர்?
ரொம்பவே சூப்பர்பா
இருக்கு பா