Enakku Therintha Vaarthaigal

Advertisement

mithravaruna

Well-Known Member
fdc79d05-0bea-7170-0000-015fa8cdad72

நம்பிக்கை உரியவர்களிடம்
சொன்ன சொல்
மூன்றாமவரிடமிருந்து கேட்கும்போது
அடிபட்டு போகிறது
என் நம்பிக்கை
நம்பி'கை' கோர்க்க முடியா
நண்பர்களுக்காகவும்
நம்ப முடியா
எதிரிகளுக்காகவும்
தோற்கவே ஆசைபடுகிறேன்
அவர்களும் சந்தோச படட்டும்.

யாமினி அருண்
அருமை யாமினி
 
yamini

Writers Team
Tamil Novel Writer
நான் ஒரு குழந்தைகள் பிரிவில் ஆய்வு செய்கிறேன் அதை பொருத்து சில விசயத்தை உங்களுடன் பகிரவே ஆசை படுகிறேன்.

மாற்றங்கள் மகளிர் மத்தியில்
இல்லை
போக பொருளாகவே பார்க்கபடும்
பெண்கள்
பெண்கள் வெறும் சதை பிண்டமா?
பெண்கள் வெறும் உணர்வற்ற
மரகட்டைகளா?
கேள்வியுடன்
யாமினி அருண்

எங்கள் கல்விபடி18 வயதுக்கு முன்பு வரை நாங்கள் குழந்தைகள் என்றே சொல்கிறோம்.
அதன் படி
இந்த கதையை நான் உங்களுடன் பகிரவே ஆசைபடுகிறேன்

மீனாக்ஷி ஒரு காப்பகத்தில் படிக்கும் மனவளர்ச்சி குன்றிய 14 வயது குழந்தை.
இன்று 5மாத கருவுக்கு சொந்த காரி.
அந்த குழந்தை 13 வயதில் வயதிறிக்கு வந்தபோது ,,அவளுக்கு பேட் வைக்க கூட தெரியாது ,..அவளோட கணிப்பு படி எப்போதும் அவள் சொல்வது அக்கா எனக்கு எப்பவாவது உச்சா சிகப்பு கலர்ல போகும்னு சொல்வா ,,,வச்சிவிடுர பேட கூட கையில் எடுத்து விளையாட ஆரம்பிச்சிடுவா,,அந்த பேடை தண்ணியில் நினைத்து முகத்தில் பிழிந்து கொள்ளுதல்,,அப்புறம் உடம்பை சிகப்பு கலரில் மாற்ற என்று உடம்பில் பூசி கொள்ளுதல்நு செய்வா,,ஒரு பக்கம் இரத்த போக்கு உடை முழுவதும் நனையும். இதனால் அவள் அதை எடுக்க முடியாத அளவுக்கு belt போட்டு இறுக்கமாக கட்டுவர் ,அதனால் மூன்றாம் நாள் முடிவில் அவளோட இடுப்பு பகுதி கிழிந்து இரத்ததோட கூடிய புண்கழ் இருக்கும் அது வலி நிறைந்த ஒரு விசயம்..அந்த பிஞ்சு குழந்தையை நான் சொல்வதுபோல் செய்தால்,ஒரு தடவைதான் வலிக்கும் அதன் பிறகு வலிக்காது ,இது மாதிரி புண்ணு வராதுனு சொல்லி ஏமாற்றி,அந்த குழந்தை காமுகற்கள் கற்பழித்து உள்ளனர். இப்போது அந்த குழந்தை வயிற்றில் கரு ,
இப்படி பிறக்கும் குழந்தையின் எதிர் காலம் எப்படி இருக்கும்,?
இந்த குழந்தையை ஆரோக்கியமாக பெற்று எடுக்க இந்த குழந்தையால் முடியுமா?
இந்த உலகத்தில் பெண்களின் தேகம் மட்டும்தான் வேண்டுமா?
உணர்ச்சிகளுக்கு மதிப்பில்லையா?
என்ற கேள்வியுடன்

யாமினி அருண்

.
 
Manimegalai

Well-Known Member
தீர்வே இல்லையா இதுக்கெல்லாம்:mad:
படிச்சிட்டு கவலைப் பட மட்டும் தான் முடியுது..
எதுவுமே செய்ய முடியாத இயலாமை..:(
 
fathima.ar

வலிக்கும் உண்மைகள்...

Kids oda future nallarukkanum nu rendu perum velaikku Poranga..
Kids oda child stage observe pannaama..

Future la paathukaapunnu money security ya thaan paakuromo thavira..
Ippo unmayilaye kids paathukkaappa irukkanngrathu big question mark..
 
Last edited:

kayalmuthu

Absolutely correct fathi akka,now i am being inthe situation, ,ippo irukkira situation la no other chance akka
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top