” chair person of Giri Industries”
அந்த பதவி ஒரு சிறு பெண்ணிற்கு
எத்தனை விதமான கஷ்டங்களை
கொடுத்துள்ளது....
தன் பதவி,தன் மனைவி இவற்றை
மட்டுமே கருத்தில் கொண்டு
தான்,தன் மனைவி செய்த
காரியங்களை நியாயப் படுத்துகின்றார்...,
நியாயப்படுத்த முடியாத நியாயங்கள்,.....
தன் மக்கள் இருவரையும் தொடர்பில்லாதவாறு
செய்கின்றனர்....பக்கா கிரிமினல்ஸ் மாஸ்டர் பிளான்ஸ்...
இதில்,அவருக்கு பிடித்த , பிடிக்காத விஷயங்களை
இனி கிரி செய்தாலும் அவர் தலையிட மாட்டாராம்...
ரொம்ப தாராள மனதுதான்......விஸ்வநாதனுக்கு.....