Enai Therinthum Nee 4

Advertisement

Joher

Well-Known Member
அப்போ, சாம்பவி
இனி, வெறும்
சாம்பார் தானோ,
பாத்திமா டியர்?

No no no.....
Only curry leaves.......

பேருக்கு அம்மா...... யாரும் மதிக்கபோறதில்லை
 

banumathi jayaraman

Well-Known Member
நீ ஒரு பக்கா சுயநலவாதி
விஸ்வநாதன்
தான், தன் குடும்பம்னு எவ்வளவு
சுயநலம் உனக்கு, விஸ்வநாதன்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நீயெல்லாம் ஒரு மனிதன்தானா?
சாம்பவிக்கு கூஜா தூக்கற
பொண்டாட்டிதாசன் உன்னோட
புத்தி தெரிஞ்சுதான் சரஸ்வதியம்மா
அப்படி செஞ்சாங்களோ,
விஸ்வநாதன்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
No no no.....
Only curry leaves.......

பேருக்கு அம்மா...... யாரும் மதிக்கபோறதில்லை
ஹா... ஹா... ஹா...........
சீச்சீ கருவேப்பிலைநல்ல பொருள்
இவளோடெல்லாம் அதை கம்ப்பேர்
பண்ணக் கூடாது, Joher டியர்
அப்புறம் கருவேப்பிலை கோபித்துக் கொள்ளும்
 
Last edited:

Joher

Well-Known Member
முன்னாடி கிரி group பையன்...... foreign ல எல்லாம் படிச்சிருக்கிறான்...... அவனுக்கு சாம்பவியை சல்லி காசுக்கு கூட மதிக்காத பிரத்தியுவை கல்யாணம் பண்ணும் ஆசை வந்துவிடக்கூடாதுன்னு கண்ணுலயே பார்க்கவிடல...... எதையும் தெரியவும் விடல......

இப்போ widower....... ரெண்டு குழந்தைகளுக்கு அப்பா...... சின்ன வயசா இருந்தாலும் 2nd hand தான்...... வர்றவா குழந்தைகளுக்கு சித்தியாகி விட்டால் அவனுக்கும் அது நரகம் தான்......

அப்பா கூட்டி கழிச்சி பார்திருப்பார்......
So அவனுக்கு விருப்பம் இருந்தால் பிரத்துவையே கல்யாணம் பண்ணட்டும்......
அவன் குழந்தைகளுக்கு அம்மாவும் ஆச்சு.....
மகனுக்கு மனைவியும் ஆச்சு......
சொத்தும் பறி போகாது.....

Crooked mind......
 

Joher

Well-Known Member
பொதுவா சாப்பிடும் போது தூக்கி எறிவார்களாரே...... அதனால் தான்....
 

malar02

Well-Known Member

பதவி பணம் காதல் இவை மனிதனை....
தரம் இழக்க செய்யும், தூண்டும் சில நேரம்
அப்படியான நிலையில் விஸ்வநாதன்
ஒன்று வந்தாலே போச்சு:oops:
இங்கு மூன்றும் முன்னணியில் இருக்கிறது:mad:


மார்ஜின் தெரிந்துவிட்டது பிள்ளையார் சுழி போடு எழுத ஆரம்பிக்கணும் கிரி எழுத்துவத்றகுதான் என்ன என்று குழப்பம்.............o_O:confused:

அனைவருக்கும் பாலமாய் அருண்:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top