banumathi jayaraman
Well-Known Member
அது என்னவோ உண்மைதான் பாகல்யாண வேலை இருக்கும்...... இருந்தால் கூட தங்கை கல்யாணத்துக்கு கூட வரலையே...... என்னாச்சுன்னு ஒரு எட்டு பார்த்திருக்கலாம்...... பார்த்திருந்தால் அப்பவே sort out ஆகியிருக்கும்...... நீராஜாவுடனான கல்யாணம் கூட நடந்திருக்காது......
நமக்கும் இப்படி ஒரு கதை கிடைத்திருக்காது......
சூர்ய கிரிவாசன் நீரஜாவை கல்யாணம் செய்யாமலிருந்திருந்தால் இவ்வளவு அருமையான ஒரு கதை நமக்கு கிடைத்திருக்காது, Joher டியர்
Last edited: