மிகப் புகழ் பெற்ற தொழில் ....
பாட்டியின் தலமையில்.....
அவர்களின் பேத்தி,
ஒன்றுமில்லா நிலைமையில்......
கிரி,நந்தினி இருவரும் அன்னுவைப்
பற்றி நினையாமல் இருந்ததற்கு
தங்கள் அப்பா ,அம்மா மேல். உள்ள
நம்பிக்கைத்தான் காரணமா...?
அவளை அடித்து,வெளியே அனுப்பிய
தங்கள் அம்மாவின் குணத்தை
பற்றி சரியாக புரிந்து கொள்ளாமையா....?