Enai Therinthum Nee 10

Advertisement

Joher

Well-Known Member
Born with golden spoon..........

சிறு வயது முதலே business man....... ஓ...... ப்ரத்யுவோட family deal அம்மாக்கு சரிவராதுன்னு நீரஜா பக்கம் போய்ட்டியா???????

கல்யாண வயது ஆகியும் கூட அம்மாவை மீறி ப்ரத்யுவை ஒரு தடவை கூட பார்க்கணும்னு தோணலையா.......... அவளை மிஸ் பண்ணும் உணர்வு எழுந்ததில்லை.......... so bad கிரி......... கல்யாணம் பண்ணனும்னு ஒரு நோக்கில் இல்லாமல் நம் பாட்டி வீட்டில் வளர்ந்த பிள்ளை....... 10ம் வகுப்பில் பார்ததுனு கூட தோணலையா...........


உனக்கு business deal நல்லா வரும்....... family deal நல்லா வராதாம்........ ;)
ஆனால் இரண்டு நாளில் twins;););)

ப்ரத்யு யாரோடு பேசணும் கூடாதுன்னு நீ தான் முடிவு பண்ணுவியா.......... ஒரு கல்யாணத்தை ஒழுங்கா பேச தெரியல உனக்கு........ அதற்கும் ப்ரத்யுவா??????????

ப்ரத்யு ஆனந்தை கல்யாணம் பண்ணிவிட கூடாதுன்னு முழு முயற்சியும் செய்றான் போல...........
 

kayalmuthu

Well-Known Member
Malli akka neenga ushava anandhukku marriage pannu koduthurukkanum,,,,appo than avaloda arumai intha head weight girikku therium,,,,overa pannuran,ivan vera oru ponnu kuda marriage mudichu babies varaikkum varuvan,,but aval mattum yar kodaium pesa koodathu,,,,giri unkku ushakitta romba irukku
 

ThangaMalar

Well-Known Member
:) திடீர்னு எங்க இருந்து குதிச்சான், உஷாவ அதிகாரம் பண்ண...

இவ்வளவு நாள் நினைச்சி கூட பார்க்கலயாம்..
நிரஜாவ விரும்பி தான் கல்யாணம் பண்ணானாம்...
வியாபார காந்தமாம்..
அப்புறம் ஏன் உனக்கு உஷா....

கடலளவு ஜொள்ற ஆனந்த்துக்கு கொடுக்கலாமே..
வொய்... செகண்ட் ஹேண்ட்?...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top