Enai Therinthum Nee 10

Advertisement

Adhirith

Well-Known Member
:oops:
இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை அவளின் ஞாபமில்லை
தவறு என்று ஓங்கி மண்டையில் அடித்துவிட்டது அவளின் பிளாஷ்பேக்
இனி அவளை விட முடியாது எக்காரணம் கொண்டும்
அவளின் ஆளுமை திறமையை கண்டு கொஞ்சமாவது திருந்தட்டும் விஸ்வநாதன்
அவ்ளிருந்திருந்தால் லாபம்தான் நஷ்டமில்லை என்று உணரட்டும்
அவளின் உள் மனம் தெரியாமல் கவனித்து பார்க்காமல் கேட்காமல் அவளை ஒதுக்கியது தவறு என்று உணர்வாரா
ஹார்ட் சர்ஜனுக்கு ஹார்டின் உள் உணர்வும் புரியுமா ...............

Ha...ha....அவன் ஹார்டின் உள்ளுணர்வு புரியும்...
அவளோடது.......!!!!!!?????
எபி முழுவதும், மல்லியின்
கேள்விக் குறிகளாலே நிரம்பியுள்ளது....
பதில் கொடுக்க வேண்டியவங்களே
கேள்விக் கேட்டால்,நாம் யாரிடம் கேட்பது....????????

கிரியின் உண்மையான நோக்கம்,...என்ன....?
தற்சமயம் அன்னுவைத் தேடிவந்து பார்க்க.....??????
அதி முக்கியமான பதில் இல்லா கேள்வி....
இனி வரும் பதிவுகளில் பதில் கிடைக்குமா...?
 
malar02

:eek:மர்ம கதை படிக்கிறோம் போல.......:rolleyes:
'கேள்வியின் நாயகியே என் கேள்வி பதில் என்னமா??' என்று பாட்டுதான்.......:p:p:p
அன்னு மாதிரியே கெத்தா தெரியலானாலும் சமாளித்து cmt போடுவோமில்ல:D:D:D:D
 
:D:D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top