Enai Therinthum Nee 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
முதல் காதல் என்றும் மறக்குமா????? இவனுக்கு தெரியும் அவள் யாரையும் கல்யாணம் பண்ண மாட்டாள்ன்னு .................. அவள் வாயிலிருந்து வரணும்னு எதிர்பார்க்கிறான் போல...........
யாருக்கு முதல் காதல்?
இவனுக்கில்லையே?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கிரி, சுயநலவாதிப்பா
கூடவே வளர்ந்ததாலே,
ப்ரத்யுவை, பிடிக்கலையாம்
நீரஜாவைப் பிடித்துத்தான்
கல்யாணம் செஞ்சான்
 

banumathi jayaraman

Well-Known Member
நீரஜா கூட இரண்டு நாள்.
இரண்டே நாள், கிரி,
வாழ்ந்துட்டுத்தான்,
இப்போ அவளை
மறக்க முடியாமல்,
குடிகாரனாயிட்டான்
இதிலே, இவனுக்கு
வாய் வேற?
 

banumathi jayaraman

Well-Known Member
அது சரி,
சாம்பவியின் மகன் அவளைப்
போல சுயநலவாதியாகத்தானே
இருப்பான், மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனந்தின் எண்ணமும்,
ஆசையும் நியாயமானதே,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
சிங்கிளா இருப்பவளைத்தானே
ஆனந்து, வழி மறிக்கிறான்
சுத்தி சுத்தி வர்றான்
 

banumathi jayaraman

Well-Known Member
அம்மாக்காரி பேச்சைக் கேட்டு ஒரு
கல்யாணம் பண்ணி இரண்டு
குழந்தையும் பெத்துட்டு இப்போ
மட்டும் என்ன ப்ரத்யு மேல கிரிக்கு
பாசம், மோசம் பொங்கி வழியுது?
எல்லாம் வேஷம், மோசம்
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இவனையெல்லாம்,
இரண்டு குழந்தைகளோட
திண்டாட வைச்சுட்டு,
ப்ரத்யுவை, ஆனந்துக்கே
நீங்க கல்யாணம் செஞ்சு
வைச்சிருக்கலாம் பா
தப்பா, முடிச்சு
போட்டுட்டீங்க,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Malli akka neenga ushava anandhukku marriage pannu koduthurukkanum,,,,appo than avaloda arumai intha head weight girikku therium,,,,overa pannuran,ivan vera oru ponnu kuda marriage mudichu babies varaikkum varuvan,,but aval mattum yar kodaium pesa koodathu,,,,giri unkku ushakitta romba irukku
Anand Ku Vera heroine potralaam..
Feel pannatha
அதானே?
ரொம்பவே சரியாச்
சொன்னீங்க, கயல்விழி டியர்
ஆனந்துக்கு=ன்னு, ஒரு மனசு
இல்லையா, பாத்திமா டியர்?
உங்க இஷ்டத்துக்கு
ஆளை மாத்துவீங்களாப்பா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனந்துதான் ப்ரத்யுவைக்
காப்பாத்தப் போறான்
அதில் சந்தேகமே இல்லை
இந்த சுயநலவாதி கிரி என்ன
செய்யப் போறான்னு
பார்க்கத்தானே போறோம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top