Hi mam
2011 ஆண்டு என்று நினைக்கிறேன் ,நான் சென்னைக்கு வந்த போது ராயப்பேட்டை உள்ள அருணோதய கடையின் ஐயா அவர்கள் சொன்னார் ஏம்மா இந்த புக்கை (என்னை தெரிந்தும் நீ) படிச்சுப்பாரு ரொம்ப நல்லாருக்கும் என்றார்,தயக்கத்தோடுதான் வாங்கினேன் வாசித்தேன், ஏனென்றால் அவர்களிடம்தான் எப்பவுமே கதைப்புத்தகங்கள் அம்மா வாங்கி எனக்கு அனுப்புவார்,அருணோதய ஐயாதான் எனக்கு நிறைய நல்ல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர், அதன்பின் உங்கட எழுத்துக்களை தேடித்தேடி படிப்பேன் அது இன்னமும் தொடர்கின்றது,இந்தக்கதை உங்களுடைய முதல் கதையா mam.
நன்றி