sameera.alima
Well-Known Member
Ticket koduka sonna Herat a koduthuduvano!!!!
Irukkalam banumma..... but namma oru route podalamஅது காதலா, இல்லையா=ன்னு
தெரியலை, கோமதி டியர்
பெற்றவர்கள் காட்டாத,
அக்கறையையும், பாசத்தையும்,
நந்தினியிடம், நவீன், காட்டுவதால்
வந்த சுய பச்சாதாபம்=னு
நினைக்கிறேன், கோமதி செல்லம்
Oru Thuli pothume