En Aasai Unnorame - 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தர்மசாஸ்தா, சொல்வதும்
சரிதான், சரயு டியர்
தொழில் நடத்தும் இடத்துல,
வீணான கலவரம் கூடாது=தான்
ஆனாலும், நவீன், சொல்வதும்
சரியாய்த்தான் இருக்கு பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த, பிடிக்காத
திருமணத்திலிருந்து
நந்தினி எப்படித்
தப்பிக்கப் போறாள்,
சரயு டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பெற்றத் தாயே, பெண்ணுக்கு
எதிரியாக இருக்காளே பா
இந்த சிந்தாமணியெல்லாம்,
ஒரு அம்மாதானா,
சரயு செல்லம்?
 
Last edited:

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
thank u all my dear frnds..

sorry nethu link konjam elarayum tension panitu....

but today appdiyirukkaathu..

so keep reading and enjoying
 

banumathi jayaraman

Well-Known Member
மூன்றாம் மனுஷன்,
நவீனுக்கு இருக்கும்
அக்கறையும் பாசமும் கூட
இவளோட பெற்றோர்
சுப்புராஜுக்கும்,
சிந்தாமணிக்கும்
இல்லையா?
என்ன கொடுமை இது,
சரயு செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
பஸ்ஸில், தேவையில்லாமல்
பிரச்னை பண்ணினால்
நாகுவுக்கு இப்படித்தான்
கொடுக்கணும், சரயு செல்லம்
 

Lakshmimurugan

Well-Known Member
நந்தினி மனசை ஏன் அவள் அப்பா அம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top