En Aasai Unnorame - 2

Advertisement

Gomathi1986

Well-Known Member
நெஞ்சோரமாய் ஒரு காதல் தெரியும் பொழுது .....கண்ணோரமாய் சிறு கண்ணீர் துளியும் ஏனோ....

Nice epi sissy
 

banumathi jayaraman

Well-Known Member
நெஞ்சோரமாய் ஒரு காதல் தெரியும் பொழுது .....கண்ணோரமாய் சிறு கண்ணீர் துளியும் ஏனோ....

Nice epi sissy
அது காதலா, இல்லையா=ன்னு
தெரியலை, கோமதி டியர்
பெற்றவர்கள் காட்டாத,
அக்கறையையும், பாசத்தையும்,
நந்தினியிடம், நவீன், காட்டுவதால்
வந்த சுய பச்சாதாபம்=னு
நினைக்கிறேன், கோமதி செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்னாப்பா இது, சரயு டியர்?
நந்தினியின் காலேஜ் படிப்பு
முடிந்ததும், இவளுக்கும்,
நாகராஜனுக்கும், திருமணமா?
நந்தினி, ரொம்பவே பாவம் பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top