Emai Aalum Nirantharaa 7

Advertisement

S

semao

Guest
என்ன தெளிவு
என்ன அறிவு
அண்ணி நீங்க எங்கயோ போயிட்டீங்க

அண்ணா நீ எதுக்கும் நம்ம பாபாராம்தேவ் கிட்ட யோகா கத்துக்கோ
தலைகீழா நிக்க பயன்படும்
 

fathima.ar

Well-Known Member
எப்பி படிச்சதும் ...
செம ஷாக்...சந்தோசம்..
சைந்தவி சான்சே இல்லை..
எனக்கு ரொம்ப பிடிச்சிருங்கு..
என் கமெண்ட்ல முழு உணர்வும்
கொண்டு வர முடியாதுன்னு நினைக்கிறேன்..
இன்னும் நிறைய முறை படிச்சிட்டு வரேன்...
எமை ஆளும் நிரந்தரா..
தலைப்போடு மிகவும் பொருத்தம்.
ரொம்ப நன்றி சிஸ்.

எமை ஆளும் நிரந்தரா..
நிச்சயமா எங்க மனதை ஆளும் நிரந்திரமாக
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top