Emai Aalum Nirantharaa 7

Advertisement

Manimegalai

Well-Known Member
சைந்தவியின் செயல்கள்
விஜய எத்தனை முறை அதிரச்செய்யுது..
ஒரு வெள்ளைக்காரன் திறமை பார்த்து பாராட்டி இத்தனை பேர் முன்பு பேசும்பொழுது....
அதிரடியாக என் கணவரிடம் கேட்கனும்..
என்று கணவனையும் கைக்காட்டும் தையிரியத்தில் நான் விழுந்துட்டேன்;)
இதை விட பெருமை வேறு என்ன...விஜய் வேண்டும்..இனி நான் சவி ஆளு..
உன் கூட டு:D( விஜய்)
 
Last edited:
S

semao

Guest
சைந்தவியின் செயல்கள்
விஜய எத்தனை முறை அதிரச்செய்யுது..
ஒரு வெள்ளைக்காரன் திறமை பார்த்து பாராட்டி இத்தனை பேர் முன்பு பேசும்பொழுது....
அதரடியாய் என் கணவரிடம் கேட்கனும்..
என்று கணவனையும் கைக்காட்டும் தையிரியத்தில் நான் விழுந்துட்டேன்;)
இதை விட பெருமை வேறு என்ன...விஜய் வேண்டும்..இனி நான் சவி ஆளு..
உன் கூட டு:D( விஜய்)
நாங்களும் வருவோமில்ல
அப்ப நான்சொல்லுவேன்
 

banumathi jayaraman

Well-Known Member
சபாஷ், சைந்தவி டியர்
பிச்சு பிச்சு உதறிட்டாளே பா
மல்லிகா செல்லம்?
மல்லிகாவின் ஹீரோயின்-னு
சைந்தவி நிரூபித்து விட்டாள்
நெத்தியடி பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஓ, எங்க சைந்தவி,
தமிழில் வணக்கம்
சொன்னதிலே, இந்த
சேட்டுப் பொம்பளை,
கமாலி காண்டாயிட்டாளோ?
மறத் தமிழச்சிம்மா, சைந்தவி
செந்தமிழ் நாட்டு தமிழச்சிம்மா,
கமாலி ஷா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சீ, சீ, எவ்வளவு இண்டீசன்ட்டா சைந்துவை பேசுகிறாள் பா,
இந்த கமாலி?
எவனோ ஒருத்தனை
புருஷன்னு கை காட்டுறவள்
மாதிரியா, எங்க சைந்தவி,
உனக்கு தெரியறா, கமாலி?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top