Emai Aalum Niranthara 6

Advertisement

MythiliManivannan

Well-Known Member
எப்பவுமே தமிழ்ல தானே போடுறோம்:oops:
விட்றா.....விட்றா.....
அவங்களுக்கு இன்னும் சரியா தூக்கம் தெளியல.....
கவிதை......தமிழில்தான், பொன்னும்மா

கமெண்ட்தான்.....தங்லீஷ்ல;)
 
Devi29

Well-Known Member
wow ud sis.naluviya idhayam super..........:)நான் நானாக இருக்கிறேன். என்னை அப்படியே ஏற்று கொள்.இது தானே விஜயின் எண்ணம் nice sis.:cool:அவன் மனதை புரிய வைக்காதது அவன் தவறு...ஊடல் கொண்ட இணையை இனி சமாதான படுத்த வேண்டியதுதான். கஷ்டம் தான்.:p:p:p
 
MythiliManivannan

Well-Known Member
ஒருவருக்கு பிடிச்சதை பார்த்து பார்த்து செய்வதும்....
பிடிக்காததை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் மேன்மையான குணமே.

விஜய் இரண்டாம் வகையை சேர்ந்தவன்.

நமக்கு சரிபட்டு வரல..பிரிந்திடலாம்னு
காதலி சொன்னவுடன் சரி னு போக விட்டவனை "காதலுக்கு மரியாதை" செய்திட்டான்னு விஜயை ஹீரோ வா பார்த்தாங்க

கல்யாணம் ங்கற ஒரு step தள்ளி அதே முடிவு எடுத்த இந்த விஜயை வில்லன் ஆ பார்க்கிறாங்களே!!!

அவளுக்காக தான் அவளை போக விடுறான் னு தெரிந்திருந்தா....அவள் விட்டுட்டு வந்திருக்க மாடாளோ!!!?
காதலுக்கு மரியாதையில் இரண்டுபேரும் தெளிவாப் பேசி முடிவு பண்ணினாங்க......இங்க பேசவேயில்லையே.....
 
ThangaMalar

OMG...
Hems... Sema.. Sema...
இப்படி ஒரு கோணம்..
விஜயனை இப்போ ரொம்ப பிடிக்குதே...
 
ThangaMalar

Well-Known Member
காதலுக்கு மரியாதையில் இரண்டுபேரும் தெளிவாப் பேசி முடிவு பண்ணினாங்க......இங்க பேசவேயில்லையே.....
அவளுக்கு செட்டாகல ன்னு அவ சொல்லாமலே புரிஞ்சிக்கிறான்...
வழியனுப்பி வைக்கிறான்...
 
ThangaMalar

Well-Known Member
விட்றா.....விட்றா.....
அவங்களுக்கு இன்னும் சரியா தூக்கம் தெளியல.....
கவிதை......தமிழில்தான், பொன்னும்மா

கமெண்ட்தான்.....தங்லீஷ்ல;)
தூக்கம் தானா.... :D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top