Emai Aalum Niranthara 6

Advertisement

MythiliManivannan

Well-Known Member
விரல் பிடித்து வந்தவள்
பிடித்து தான் வந்தாள்
விரும்பிய காரணமே
விலகவும் காரணமாய்...

விரும்பிய இதயம்
எதிர்பார்ப்பது எல்லாம்
அன்பு ஒன்றையே..

அது கிடைக்காத பொழுது
'அ' வில் இருந்து
அனைத்துமே தவறாக
தோன்றும்...

பெற்றோரின் மறுப்பை
மறுபரிசீலனை செய்யாத
தவறே
தவறாய் போன வாழ்வின்
காரணமாய் மருகியும்..

பொருமலும் மருகலும்
தன்னுள்ளே இருவருக்கும்...
அட்டகாசண்டா..... பாத்தி:)
 

MythiliManivannan

Well-Known Member
:confused:
அதுக்கு கொஞ்சம் வெயிட் பன்னுவோம்..

வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
தாங்க மாட்டேன்
தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டினு பாடறது விட்டுட்டு..

நல்லவனாம்..
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
பாடிருச்சு பக்கி
ஹாஹாஹா.....
 

MythiliManivannan

Well-Known Member
டைம் எடுத்துக்கலாம் நினைச்சு இருப்பான்..
அவளுக்கு சூழல் ஒப்பவே இல்லையே..
அழகான பொண்டாட்டி
அவனுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தும் கூட ஒருத்தன்
ஒதுங்குகிறான் என்றால்..
அவன நல்லவனா தான் சவி நினைத்து இருப்பா:D
திட்டக்கூடாது...;)
ரொம்ம்பஅஅஅஅஅஅ.......நல்லவன்னு சொல்றியா, கலை..........
அவ, அடிக்கிற மூடுலதான்‌ இருக்கா.....:p
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
சுத்த வைக்கணும் என்றவன்....சுத்த போறியாடா..செய்...செய்......
யாரு, செக்குமாடு மாதிரி சுத்தினாலும் நமக்கு வேண்டியது...... எண்ணெய்தானே.....;)
 

Hema27

Well-Known Member
ஒருவருக்கு பிடிச்சதை பார்த்து பார்த்து செய்வதும்....
பிடிக்காததை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் மேன்மையான குணமே.

விஜய் இரண்டாம் வகையை சேர்ந்தவன்.

நமக்கு சரிபட்டு வரல..பிரிந்திடலாம்னு
காதலி சொன்னவுடன் சரி னு போக விட்டவனை "காதலுக்கு மரியாதை" செய்திட்டான்னு விஜயை ஹீரோ வா பார்த்தாங்க

கல்யாணம் ங்கற ஒரு step தள்ளி அதே முடிவு எடுத்த இந்த விஜயை வில்லன் ஆ பார்க்கிறாங்களே!!!

அவளுக்காக தான் அவளை போக விடுறான் னு தெரிந்திருந்தா....அவள் விட்டுட்டு வந்திருக்க மாட்டாளோ!!!?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top