Emai Aalum Niranthara 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
விஜயனின் அக்கா, இவளோடு
ஏதாவது கரைச்சல் பண்ணி,
அதை சைந்தவி, வெளியே
சொல்ல முடியாமல்,
கஷ்டப்பட்டு, சைந்தவி
தனியாக போய்டலாம்=னு
சொல்லி, அதுக்கு விஜய்,
ஒத்துக்கொள்ளாமல்
பிரிந்து விட்டாளோ,
மல்லிகா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
மற்றபடி, இவளோட
பொருட்களை எடுத்து,
யூஸ் பண்ணினால்,
சைந்து, போனால்
போகட்டும்=னு=தான்
விட்டுடுவாளே பா
 

banumathi jayaraman

Well-Known Member
தான், இன்னும்
கல்யாணமாகாமல்,
வீட்டில் இருக்கிறோம்,
தம்பி, ஒரு பெண்ணைக்
கல்யாணம் செய்து வந்து
விட்டானே=ங்கிற காண்டு,
விஜயனின் அக்காவுக்கு
இருந்ததோ, மல்லிகா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top