Emai Aalum Niranthara 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வெளியே தள்ளி, தனியாக,
இருப்பவரை விட, கூடவே
இருப்பவரின் தொல்லை,
மிக அதிகமாக இருக்கும்
அதுபோல், விஜயனின் அக்கா,
கூடவே இருந்து விஜயனுக்குத்
தெரியாமல், சைந்தவிக்கு
குடைச்சல் கொடுத்திருப்பாளோ?
அவனோட அம்மாவும்,
இதுக்கு, ஒத்து ஊதிருப்பாளோ,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
எங்களோட யூகங்களை,
நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்,
மல்லிகா செல்லம்
உங்களோட கற்பனையிலே,
எப்படித் தோணுதோ, அப்படி,
நாவலைக் கொண்டு போங்க பா
அப்பத்தான் நல்லா வரும்,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரு வீட்டில, தங்கச்சி இருக்கும்
பொழுது கூட, ஒரு அண்ணன்,
கல்யாணம் செய்யலாம்
ஆனால், அக்காவை, வீட்டில
வைத்துக்கொண்டு விஜயன்,
சைந்தவியை, அவசரப்பட்டு
கல்யாணம் செய்தது,
மிகப் பெரிய தப்பு, மல்லிகா டியர்
அதுக்கு, விஜயன் கொடுத்த
விலை, மிகவும் அதிகம்
மனைவி, சைந்தவியின்
மூன்று வருடப் பிரிவு,
மல்லிகா செல்லம்
இப்போ, பொண்டாட்டி சைந்தவி,
தனியாக ஹாஸ்டலில்
இருக்காள்=னு, ப்ரித்வி மூலமாக
தெரிஞ்சுடுச்சு
இனியாவது விஜயன்,
மனைவியைத் தேடிப் போவானா,
மல்லிகா டியர்?
 
Last edited:

Arivukodi

Member
விஜய்..செம.ப்ரித்வி..ஒட்ட மொத்த பாசுமிகு அண்ணன்களின் பிரிதிநிதி...அருமையான யுடி.ரசிக்க மட்டுமே தோன்றும் யுடி
 

CRVS2797

Active Member
சூப்பர்..... விஜய் ! நெத்தியடி பன்ச்சு தான் ! இதான்... இதான்.... இந்த தி(நி)மிரான பேச்சுலத்தான்....மொத்தமா கவிழ்ந்துட்டாளோ சைந்தவி !
இனி பயமில்லை...... உன் (அவ) லைப்பை சரி பண்ணிடுவே... அந்த நம்பிக்கை ப்ரித்விக்கும் வந்துடுச்சு..... எங்களுக்கும் வந்துடுச்சு.... சூப்பர் மாமூ !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top