Emai Aalum Niranthara 3

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இதென்ன மல்லி..
லவ் பண்ற பொண்ண விரட்டற ரேஞ்சுக்கு, ப்ரித்விய விரட்றான், மிரட்றான், சிரிக்க வைக்றான்...

போற போக்க பார்த்தா... தங்கை, மகள விட ப்ரித்வி, விஜயன் கிட்ட ஒட்டிக்குவான் போல....
தெளிஞ்சுட்டானே ..பல்ப் எரிஞ்சது குடும்பத்துக்கே தெரியுதே..
 

ThangaMalar

Well-Known Member
வாவ் ....பாத்தி \மேட்ச் பார்க்கிற நாமும் அவுட் ஆகிறோம் பாரு:(
அங்கே நிற்கிறாங்க மல்லி :D:p:cool:
மீ.. விக்கெட் கீப்பர்..
மல்லி போடற பந்தெல்லாம் காட்ச் பிடிப்பேன்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மீ.. விக்கெட் கீப்பர்..
மல்லி போடற பந்தெல்லாம் காட்ச் பிடிப்பேன்...
BATSMEN அடிப்பதை கேட்ச் பிடிக்கணும் ...
cheer-up-smiley-emoticon-1.gif
 

Manimegalai

Well-Known Member
ஒரு எப்பியில் மயக்கிட்டானே:Dவிஜயன்!!!
பிரித்விய சிரிக்க வச்சிட்டான்...
ஐடியா வேற தருகிறான்....:p
அடுத்த முறை காஞ்சனாகிட்ட சரியா பயன்படுத்துவான் போல;)
ம்.....பரவாயில்லை 15 நாள் கவனிச்சு இருக்கான்...அதற்கு பிறகு என்ன ராசா ஆச்சு..
மனைவி நினைப்பு எங்க போனது...
அது மறக்கும் அளவு உனக்கு என்ன பிரச்சனை..
சூப்பர் எப்பி சிஸ்...
நன்றி.
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

விலகிய சொந்தம்
விட்டு விட்டு இருந்தாலும்,
பழகிய பந்தம்
தொட்டு விட்டுப் பிரிந்தாலும்,
அழகிய விந்தம்
மொட்டு விட்டு மலர்ந்தாலும்,
உறவும் உரிமையும்
உணர்வுக்கு உட்பட்டதே...!

நன்றி
 

ThangaMalar

Well-Known Member
ஹாய் மல்லி,

விலகிய சொந்தம்
விட்டு விட்டு இருந்தாலும்,
பழகிய பந்தம்
தொட்டு விட்டுப் பிரிந்தாலும்,
அழகிய விந்தம்
மொட்டு விட்டு மலர்ந்தாலும்,
உறவும் உரிமையும்
உணர்வுக்கு உட்பட்டதே...!

நன்றி
செம மித்ரா...
பழகிய பந்தம் தொட்டு பறந்ததே..
அருமை.. அருமை..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top