Emai Aalum Niranthara 1

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

வேண்டும் என்றே
பார்க்க வைத்தவன்!
வேண்டாம் என்றால்
விட்டிடுவாளா?

ஊரெல்லாம் அவளைப் பார்க்க
அவள் மட்டும் உன்னைப் பார்க்க
வழி செய்யும் மன்னவனே!
விதி வழியாய் வந்தவளை
மதி வழியாய் விலக்குவதேன்...?

நன்றி.
 

Joher

Well-Known Member
அண்ணன் கிட்டேயே figure சொல்லுறான்......... அவளை அதட்டுகிறான்......

அனுப்பு இல்லை கிளம்பு......... இது அக்கறையிலா......... இல்லை அவனையும் disturb பண்ணுவதாலா.........

நீ சுத்த மாட்டாடி......... சுத்த வைக்க தான் பார்ப்பே....... ஓ....... ஈஸ்வர் பரம்பரையா?????????


பக்கத்துக்கு இலை பாயாசம் கதையா இருக்கு......... என் குழந்தைக்கு என்ன பேர் வைக்கணும்னு நீ யோசிக்காதே....... அவன் இப்படியெல்லாம் ஆசை படுகிறான் போல.........

ball-ஐ shoot பண்ணியது போல் அவளையும் try பண்ணுவானா?????????

Divorce என்று சொல்லி அவள் அவனை சுற்றி வரவைக்க பார்க்கிறானா.........

நம்ம ஹீரோயின்ஸ்க்கு அடி பணிய வச்சிதானே பழக்கம்.......... அடி பணிந்தது கிடையாதே........

Vijayan vs Saindhavi???????????
உனக்கான என் தவங்கள் தவமாய் பார்க்கப்படவில்லை.......... ?????????

Nice quote ................
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

வேண்டும் என்றே
பார்க்க வைத்தவன்!
வேண்டாம் என்றால்
விட்டிடுவாளா?

ஊரெல்லாம் அவளைப் பார்க்க
அவள் மட்டும் உன்னைப் பார்க்க
வழி செய்யும் மன்னவனே!
விதி வழியாய் வந்தவளை
மதி வழியாய் விலக்குவதேன்...?

நன்றி.
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top