Out of station.....
yes banumaஉனக்கு ஷேப் கார்டா, தூரமா, அஸ்வின் நின்னாலும்,
நீ முறைப்பாயா, ரஞ்சனி?
ஹா, ஹா, சின்னப் பாஸோட தங்கை,
பெரிய பாஸோட அண்ணி,
எவ்வளவு பெருமையா சொல்றான், அஸ்வின்?
Really Aswin is so great, மல்லி டியர்
mam thanks for sweet Suprise..... aswin tooo.... proves he is an hero.... please Mam avariikkuim oru jodi please....varshini act make everyones life super....
aswin part...
பெயரைக் கெடுத்தவன்...
இன்று அவளை மீட்டான்..
காலம் எப்படி மாறிப்போனது.
உயிரைக் கொடுத்து காக்க அவசியமில்லை..
ஆண்மகன் ஆனான்..
அதிகம் ஸ்கோர் பண்ணிட்டான்...மனதை கொள்ளையடித்து விட்டானே...தவறு செய்றவன் திருந்தினால்...ரெம்ப நல்லவங்களாகிடுவாங்க என்பதை உண்மை ஆக்கி இருக்கிறான்எனக்கு பிடிச்ச கேரக்டர்...
அதிகம் ஸ்கோர் பண்ணிட்டான்...மனதை கொள்ளையடித்து விட்டானே...தவறு செய்றவன் திருந்தினால்...ரெம்ப நல்லவங்களாகிடுவாங்க என்பதை உண்மை ஆக்கி இருக்கிறான்