E93 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, என்ன ஒரு கொடுமையான
நிகழ்வு, மல்லி டியர்?
போதை மாத்திரை, இந்த அளவுக்கு வர்ஷினியை
சீரழிக்கப் பார்த்தித்திருக்கே
அஸ்வின் ரொம்பவே கிரேட் தான்,
அந்த இடத்தில மட்டும் அஸ்வின் இல்லையென்றால்
வர்ஷினியின் நிலைமையை, நினைத்துக்கூடப்
பார்க்க முடியலையே
ஓ, இதனால்தான், இந்த நிகழ்வினால்தான்,
விஷ்வேஷ்வரனுக்கு,
அஸ்வின் மீது நன்றி விசுவாசமா?
அப்புறம் என்ன ஆயிற்று?
ஐயோ, நல்ல இடத்தில நிறுத்தி
விட்டீர்களே, மல்லி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
அஸ்வின் வில்லனா ஹீரோவா ...
மக்களிடம் அனுதாபத்தை வாங்கிட்டான்..கிரேட் அஸ்வின். .
இப்போ தெரியுது ..ஈஷ் ஓட கவனிப்பு, வர்ஷி ஓட நட்பு.

ரகசியமானது காதல். .
ஒருதலையாக் சுகம் தனை அனுபவிக்கும். .
அவனுக்கேற்ற பாடல்..
ரொம்ம்ம்ம்ப பாவம் அஸ்வின். .ஒரு ஜோடி யை தாங்க மல்லி. .முடில..
பேப்பரில் படத்தை போட்ட அவனே வேண்டாம் என்கிறான்...
அனுபவ முதிர்ச்சி
அனுதாப எழுச்சி. .
உண்மை தான், உமாமனோஜ் டியர்
 

aravin22

Well-Known Member
Hi mam

அஸ்வின் நல்ல பையன்தான் போல,இடையில் போதாத காலம் விஷ்வாவை ஏமாற்றி அடி வாங்கி பிரச்சனையாகிவிட்டது,விஷ்வாக்கும் ரஞ்சனிக்கு மட்டுமே கெட்டவனாக இருந்திருக்கின்றார்,ஆரம்பத்தில் விஷ்வா மேலுள்ள கோபத்தில் வர்ஷினியின் படம் பத்திரிக்கையில் போட்டு அவமானப்படுத்தியது தவிர,மற்றய பெரும்பான்மையான சந்தர்பங்களில் நல்லவராகத்தான் இருந்திருக்கின்றார்,இப்போ ரஞ்சனியிடமும் மனமுணர்ந்து மன்னிப்பகேட்டாச்சுது.


நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top