E93 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உனக்கு ஷேப் கார்டா, தூரமா, அஸ்வின் நின்னாலும்,
நீ முறைப்பாயா, ரஞ்சனி?
ஹா, ஹா, சின்னப் பாஸோட தங்கை,
பெரிய பாஸோட அண்ணி,
எவ்வளவு பெருமையா சொல்றான், அஸ்வின்?
Really Aswin is so great, மல்லி டியர்
 

umamanoj64

Well-Known Member
அஸ்வின் வில்லனா ஹீரோவா ...
மக்களிடம் அனுதாபத்தை வாங்கிட்டான்..கிரேட் அஸ்வின். .
இப்போ தெரியுது ..ஈஷ் ஓட கவனிப்பு, வர்ஷி ஓட நட்பு.

ரகசியமானது காதல். .
ஒருதலையாக் சுகம் தனை அனுபவிக்கும். .
அவனுக்கேற்ற பாடல்..
ரொம்ம்ம்ம்ப பாவம் அஸ்வின். .ஒரு ஜோடி யை தாங்க மல்லி. .முடில..
 

n.palaniappan

Well-Known Member
Thankyou for the wonderful support and encouragement friends..

E93 Sangeetha Jaathi Mullai


:)
எல்லாரும் எப்போதும் ஒரே மாதிரியில்லை என்று தெளிவாக அஸ்வின் பாத்திரத்தின் வாயிலாக
உணர்விக்கப்ட்டது.
 

fathima.ar

Well-Known Member
அன்றே சகோதரன் ஆனான்..
துயர் தாங்காது
உயிர் போக்க
முயன்றதே பெரும்
இழப்பிற்கு வழியாகி இருக்கும்
அதை தடுத்தே
உயிர் காப்பான்
தோழன் ஆனான்
 
Last edited:

umamanoj64

Well-Known Member
:)aswin part...
பெயரைக் கெடுத்தவன்...
இன்று அவளை மீட்டான்..
காலம் எப்படி மாறிப்போனது.
உயிரைக் கொடுத்து காக்க அவசியமில்லை..
ஆண்மகன் ஆனான்..
பேப்பரில் படத்தை போட்ட அவனே வேண்டாம் என்கிறான்...
அனுபவ முதிர்ச்சி
அனுதாப எழுச்சி. .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top