E9 Nee Enbathu Yaathenil

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கீழே விழுந்தாலும்....சமாளிக்கிற...சரி..சரி..நம்பிட்டோம்

விழுந்ததை தான் ஒத்துக்கிட்டனே... எனக்கு முந்தி நீங்க எல்லாரும் விழுந்து இருக்கும் போது நான் விழுந்தது எம்மாத்திரம்... (கதையை படிக்க முந்தியடிச்சு கீழே விழுந்ததை சொன்னேன்) :p:p:p:p:p:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நான் மெரீனா புக்ஸ்லயே புக் வந்த பிறகு தான் காசு கொடுப்போம் இதெல்லாம் செல்லாது நீங்க ஒரு அட்டை எடுத்து யாருக்கெல்லாம் புக் வேணும்ன்னு ஆர்டர் எடுங்க... சீக்கிரம் அனுப்பணும் அது ரொம்ப முக்கியம்...
இங்கே முன்பணம் கொடுத்தால் தான்....அப்புறம் கொடுத்தாலும் கொடுப்போம்..இல்ல உங்களையே மெரினாவில் ஆர்டர் போட்டுக்க சொல்லுவோம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
விழுந்ததை தான் ஒத்துக்கிட்டனே... எனக்கு முந்தி நீங்க எல்லாரும் விழுந்து இருக்கும் போது நான் விழுந்தது எம்மாத்திரம்... (கதையை படிக்க முந்தியடிச்சு கீழே விழுந்ததை சொன்னேன்) :p:p:p:p:p:p
உனக்கு ஆப்புடி.மாப்புள்ள.....போய் பாரு
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இங்கே முன்பணம் கொடுத்தால் தான்....அப்புறம் கொடுத்தாலும் கொடுப்போம்..இல்ல உங்களையே மெரினாவில் ஆர்டர் போட்டுக்க சொல்லுவோம்

முதல்ல கவர் பேஜ் அனுப்புங்க பார்த்ததும் ஆர்டர் கொடுப்போம்... வினயா மட்டும் ஏதோ புக் ஷாப்ல வாங்கினாளே, பொன்னம்மா அது எந்த ஷாப்ன்னு சொல்லுங்க நானே போய்க்கறேன்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
முதல்ல கவர் பேஜ் அனுப்புங்க பார்த்ததும் ஆர்டர் கொடுப்போம்... வினயா மட்டும் ஏதோ புக் ஷாப்ல வாங்கினாளே, பொன்னம்மா அது எந்த ஷாப்ன்னு சொல்லுங்க நானே போய்க்கறேன்...
அவ்வளவு சீக்கிரம் சொல்லுவோம்...நோ..நோ
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
உனக்கு ஆப்புடி.மாப்புள்ள.....போய் பாரு

எப்பவும் வைக்குறது தானே, ஆப்பெல்லாம் எங்களுக்கு ஆப்பம் சாப்பிடுற மாதிரி கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு ஆப்பை ஏப்பம் விட்டிருவோம்...:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top